Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
கம்ப்யூட்டர்களில் தமிழில் டெக்ஸ்ட் அமைக்க பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் கிடைத்தாலும், இந்த வரிசையில் முன்னோடியாக நமக்குக் கிடைத்த சிலவற்றில் ”குறள் தமிழ்ச் செயலி” முதன்மையானது. அதன் புதிய பதிப்பு 5.0. அண்மையில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சாப்ட்வேர் பொறியாளராகப் பணியாற்றும் கலை கந்தசாமி பல ஆண்டுகளாகவே தன் அலுவல் தவிர்த்து, பல மென்பொருள் தொகுப்புகளை தயாரித்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
குறள்சாப்ட் (Kuralsoft) மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், மவுண்ட்வியூ நகரில், இதன் நிறுவனர் கலை கந்தசாமி அவர்களால் உருவாக்கப்பட்டு, 1999 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழ் மொழிக்கான உள்ளீடு மென்பொருளை வெளியிடும் திட்டம் தொடங்கப்பட்டு, 'குறள் தமிழ்ச் செயலி' முதல் தொகுப்பு, 2001ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அப்போது ஒலியியல் கீ ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
வழக்கம் போல இரண்டாவது செவ்வாய்க்கிழமை தரும் அப்டேட் திருத்த பைல்களை, நவம்பர் மாதத்திற்கு (https://technet.microsoft.com/library/security/ms14-nov) மைக்ரோசாப்ட் வழங்கியது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இதுவரை கடந்த இரண்டு, 2013, 2014, ஆண்டுகளில், ஒரே நாளில் வெளியான பிழை திருத்தக் குறியீடுகளைக் காட்டிலும், இந்த முறை எண்ணிக்கையில் மிக அதிகம். 16 பாதுகாப்பு சார்ந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைப் பராமரிப்பதில், இதன் பேட்டரிகளே முதல் இடம் பெறுகின்றன. பேட்டரி பராமரிப்பிற்கான சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.எப்போதும் இணைப்பில் வேண்டாம்: உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை முதன் முதலில் சார்ஜ் செய்திடுகையில், அதனை 100% சார்ஜ் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
ஐக்கிய நாடுகள் சபை, சென்ற 2012ல், இணையம் தொடர்பு கொள்வது அனைவரின் அடிப்படை உரிமை எனவும், அதில் பேச்சு மற்றும் எழுத்துரிமைக்குச் சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதனையும், அறிவித்தது. அது மட்டுமின்றி, அனைவருக்கும், கட்டுப்படியான கட்டணத்தில், இணைய இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. இது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த உரிமையை உணர்ந்திருக்கின்றனர். உலக அளவில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
டிஜிட்டல் உலகில், மைக்ரோசாப்ட் நிறுவனம் எப்போதும் தன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சாதனங்களை மேம்படுத்தி சீரமைத்துக் கொண்டே இருக்கும் நிறுவனமாகும். மாற்றங்களில் அதிக நம்பிக்கையுடன் இயங்குவது மட்டுமின்றி, அம்மாற்றங்களை நாம் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்ட நிறுவனம் மைக்ரோசாப்ட்.அதனால் தான், முற்றிலும் புதிய இலக்குகளுடன், விண்டோஸ் 8 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு: வேர்ட் புரோகிராம், அதன் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல்களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது, சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது. எடுத்துக் காட்டாக, டேபிள் ஒன்றின் முதல் இரு செல்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் அதிக அகலத்திலும், மற்ற பத்து செல்கள் குறைவாக சமமான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வெகு காலத்திற்கு (?) முன்பு அடிக் கணக்கில் டேட்டா அமைத்ததாகவும், அதனை ஒரே கட்டளையில் பார்முலா கொடுத்து மீட்டர் அலகில் மாற்ற என்ன செய்திட வேண்டும் என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இது போல அலகுகள் மாற்றத்திற்கு பொதுவான கட்டளை என்னவென்று பார்க்கலாம். எக்ஸெல் தொகுப்பில் CONVERT என்ற பங்சனைக் கட்டளை வரியில் கொண்டு வந்து, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
கடந்த பத்து ஆண்டுகளாக, கூகுள் நிறுவனத்துடன் தான் கொண்டிருந்த ஒப்பந்தத்தினை, பயர்பாக்ஸ் முறித்துக் கொண்டு விட்டது. அதன் மாறா நிலை தேடல் சாதனமாக, கூகுள் சர்ச் இஞ்சின் இருந்து வந்தது. இப்போது யாஹூ இயங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இதுவரை பயர்பாக்ஸின் மொஸில்லா நிறுவனம், பல கோடி டாலர்களை ஆண்டு தோறும் பெற்று வந்தது. அதன் வருமானத்தில் 90% கூகுள் தரும் நிதியாகவே இருந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
இந்த உலகம் எப்படி மக்கள் ஜனத்தொகையால் திணறுகிறதோ, அதே போல, இணையமும் பயனாளர்களால் நெருக்கடியைச் சந்திக்க இருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில், 2018ன் தொடக்கத்தில், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 360 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல லட்சம் கம்ப்யூட்டர்களும், கோடிக்கணக்கான ஸ்மார்ட் போன்களும், டேப்ளட் பி.சி.க்களும் இந்த நெருக்கடியைத் தர ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
உடனடியாக செய்திகளை அனுப்புவதற்கு, இந்தியாவில் பயன்படுத்தப்படும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் அப்ளிகேஷன்களின் சந்தையில், பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் 52% இடம் பெற்றுள்ளது. அடுத்த நிலையில், பேஸ்புக் மெசஞ்சர், அடுத்து ஸ்கைப் மற்றும் வி சேட் (WeChat) இடம் பெற்றுள்ளன. இவற்றை அடுத்து, மிகக் குறைவான இடத்தை வைபர் மற்றும் லைன் (Viber / Line) பெற்றுள்ளன. இந்த தகவல்களை, உலக அளவில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
ஒயிட் ஸ்பேஸ் குறித்த குறிப்பு புதியனவாகவும், இதுவரை எந்த நூலிலும் படிக்காததாகவும் இருந்தது. மிக்க நன்றி.எஸ். பாலச்சந்திரன், பெருங்களத்தூர்.விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த கட்டுரை மிக அருமை. ஒவ்வொரு சிஸ்டம் வெளியீடும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பெரிய பாடமாக அமைந்திருக்கிறது. உழைப்பின் அருமை அடுத்தடுத்த வெளியீடுகளில் காட்டப்பட்டிருக்கிறது. அதனால் தான், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
கேள்வி: இப்போதெல்லாம், விடுதிகள், விமான நிலையங்கள், ஏன், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில், வை பி இணைப்பு கிடைக்கிறது. சில இடங்களில் பாஸ்வேர்ட் இல்லாமலும், மற்ற இடங்களில், பாஸ்வேர்ட் கேட்டு வாங்கிப் போடும் வகையிலும் உள்ளன. கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்த இணைப்புகளில், நம் சாதனங்களைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினை மேற்கொண்டு, நம் வேலைகளை மேற்கொள்வது பாதுகாப்பான ஒன்றாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
Carbon Copy: மின் அஞ்சல் அனுப்புகையில், முகவரிக்குக் கீழாக “CC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். கார்பன் காப்பி என்பதன் சுருக்கம் இது. அனுப்பப்படும் மின் அஞ்சல் செய்தியினை, பல நபர்களுக்கு நகலாக அனுப்ப,இந்த முகவரிக் கட்டத்தினைப் பயன்படுத்தலாம். அதாவது, அனுப்பப்படும் அஞ்சல் தகவல்கள், இந்த கார்பன் காப்பி கட்டத்தில் உள்ள முகவரிக்குரியவர்களுக்கு அல்ல; ஆனாலும், அவர்கள் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X