Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
எத்தனை ஆயுதங்கள் எடுத்தாலும், பாதுகாப்பு கவசங்களை மேற்கொண்டாலும், டிஜிட்டல் உலகில், முடிவில்லா யுத்தம் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது. அதுதான் மால்வேர் புரோகிராம்கள் என்ற பெயரில் நாம் சந்திக்கும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுடன் நாம் நடத்தும் யுத்தமாகும். இதற்கு முடிவே இல்லை என்பது நாம் அனைவரும் உறுதியாக நம்பும் ஒரு விஷயமாகும். இருப்பினும் இந்த யுத்தத்தை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
வரும் ஏப்ரல் மாதத்தில், எக்ஸ்பி பயன்பாட்டினை பன்னாட்டளவில் 14 சதவீதம் என்ற அளவிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற மைக்ரோசாப்ட் நிறுவன இலக்கு அநேகமாக நிறைவேறாது என்றே எண்ணத் தோன்றுகிறது. சென்ற நவம்பரில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு, முந்தைய மாதத்திலிருந்து சற்றும் குறையாமல் அப்படியே உள்ளது. 33.22 சதவீதப் பயன்பாட்டுடன், பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், எண்ணிக்கை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீ களுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற் கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்F1 +ALT+SHIFT: புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும். F2 +ALT+SHIFT: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும். F3 +ALT+SHIFT: நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம். F6 +ALT+SHIFT: ஒன்றுக்கு மேற்பட்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
கூகுள் தேடல் இஞ்சினில் நாளுக்கு நாள் ஏதாவது சிறப்பு வசதிகள் தரப்படுகின்றன. மக்களுக்கு முதன் முதலில் பிரபலமான தன் தேடல் சாதனத்தின் நற்பெயரை கூகுள் தக்க வைக்க ஏதேனும் வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. கூகுள் 64.6% பேரிடமும், அடுத்த இடத்தில் உள்ள யாஹூ 19.3% பேரிடமும் உள்ளது என்றாலும், கூகுள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதுவரை வந்த கூகுள் கூடுதல் வசதிகள்ல் நாம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
1. இன்டர்நெட் தான், மக்களை அவர்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் அல்லாமல், அவர்களின் பொதுவான ஆர்வம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தை அமைக்க உதவியுள்ளது. தமிழ் பேசுவோர், டிஜிட்டல் போட்டோ எடுப்போர், ரஜினி ரசிகர்கள், கல்லூரி அறைத் தோழர்கள் எனப் பல குழு சமுதாயங்களை அமைக்க முடிகிறது. இதனால் நல்ல உறவு தொடர்கிறது.2. உலக மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் உங்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
கூகுள் நிறுவனம் தந்துள்ள குரோம் பிரவுசர் தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த பிரவுசருக்கு மாறும் பயனாளர்கள், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களுக்கு மாற்றாக இதனை நாடுகின்றனர். கம்ப்யூட்டர் மலர் இதழுக்கு வரும் வாசகர்களின் கடிதங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இங்கு, குரோம் பிரவுசரைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
அனைத்து பணிகளையும் முடித்த பின்னர், நாம் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுகிறோம். தொடர்ந்து ஒரு மணி நேரம் வேலை பார்த்த பின்னர், சிறிது ஓய்வு எடுக்க எண்ணுகிறோம். அப்போதும் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திட வேண்டுமா? அப்படியானால், அப்போது கம்ப்யூட்டரை ஸ்லீப் நிலைக்குக் கொண்டு செல்லலாமா? அல்லது ஹைபர்னேட் நிலையில் வைக்கலாமா? இந்த குழப்பத்திற்கான தீர்வை இங்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
சம உயரத்தில் டாகுமெண்ட் வரிகள்: டாகுமெண்ட் அமைத்த பின்னர், சில வேளைகளில், ஒரு பாராவில் அனைத்து வரிகளும் ஒரே உயரத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இதற்குக் காரணம், நாம் தேர்ந்தெடுத்துள்ள எழுத்துருக்கேற்ற வகையில், வரிகளுக்கிடையேயான உயரம் அமைக்கப்படாததே காரணம். பாரா பார்மட்டிங் டயலாக் பாக்ஸ் மூலம், தானாக லைன் ஸ்பேசிங் அமைக்கும் (Auto line spacing) முறை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
விண்டோஸ் 8 சிஸ்டம் வந்த புதிதில், அதன் மற்ற செயல்பாடுகளைப் போலவே, ஷட் டவுண் விஷயத்திலும், பல புதிய வழிகளைப் பின்பற்ற வேண்டியதிருந்தது. தற்போது வந்திருக்கும் விண்டோஸ் 8.1. சிஸ்டம், அதற்கும் மேலாக புதியதான ட்ரிக் ஒன்றினை வழங்கியுள்ளது. சிஸ்டம் ஷட் டவுண் செய்வதற்கு பல வழிகளைத் தருகிறது. அவற்றை இங்கு காணலாம்.விண்டோஸ் ஷட் டவுண்ட் செய்வதற்கான எளிய வழி, ஸ்டார்ட் பட்டனைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
ஹெல்ப் டெக்ஸ்ட் எழுத்தின் அளவைப் பெரிதாக்க உதவிடும் குறிப்பு தந்தது, என் போன்ற சீனியர் சிட்டிசன்களுக்கு பக்க பலமாக உள்ளது. கேள்வி பதில் பகுதி எப்போதும் அரிய தகவல்களைத் தருவதாகவே உள்ளது. பாராட்டுகள்.என்.ஞானசம்பந்தம், மதுரை.விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7 அல்லது 8க்குச் செல்ல விரும்புபவர்களின் மன அலைச்சல் கேள்விக்குத் தந்துள்ள தீர்க்கமான பதில் மிகவும் அருமை. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
கேள்வி: என் அலுவலக எக்ஸெல் ஒர்க்புக்கில், ரிடையர் ஆனவர்கள், கடன் விண்ணப்பித்தவர்கள் பெயர் முன் அடையாளம் காட்ட R மற்றும் L என ஆங்கில எழுத்தைச் சேர்ப்பேன். இப்போது இவற்றை எல்லாம் ஒரே கட்டளையில் மொத்தம் எத்தனை பேர் எனப் பெறுவது எப்படி?சி.ஆர். கந்தசுவாமி, மதுரை.பதில்: உங்கள் நோக்கத்தினை எளிதாக நிறைவேற்ற COUNTIF என்ற பங்ஷன் கட்டளை சரியாக இருக்கும். ஓய்வு பெற்றவர்களின் பெயர்கள் A5 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2013 IST
Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக் ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.Web Browser: (வெப் பிரவுசர்) ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X