Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ராம் மெமரி எவ்வளவு? அதன் ஹார்ட் டிஸ்க் மற்றும் வேக அளவு என்ன? என்று கேட்டால் பலருக்கு இந்த கேள்விகளுக்கு விடை தெரியாது. பல ஆண்டுகள் பயன்படுத்தும் ஒருவர், தன் கம்ப்யூட்டரின் தொழில் நுட்ப அம்சங்கள் குறித்து பெரும்பாலும் அறியாதவராகவே இருக்கிறார். இவை தெரிந்து கொண்டால் தான், கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியும் என்பதில்லை. இருந்தாலும், சில ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
விண்டோஸ் 10 இயக்கத்தில், மூன்று வெவ்வேறு நாடுகளின் காலம் காட்டும் கடிகாரங்களை அமைக்க வசதி தரப்பட்டுள்ளது. அதனை எப்படி அமைத்து, மூன்றையும் பார்த்து வரலாம் என்று இங்கு பார்க்கலாம்.வேலை சார்ந்து அல்லது நட்பு உறவு சார்ந்து, நாம் வெவ்வேறு நாடுகளில் உள்ளவர்களுடன் பணிப் பகிர்வினை மேற்கொள்கையில், அவர்கள் வசிக்கும் ஊரில் என்ன கால நேரம் என்று அறிவது அவசியமாகிறது. நாம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
கிராமப் புறங்களில், இலவச இணைய இணைப்பு தரும் தன் திட்டத்தின் முதல் நிலையான 'சோதனை ஓட்டத்தினை' பேஸ்புக் தொடங்கியுள்ளது. முழுமையான வெற்றி எனச் சோதனையில் தெரிய வந்தால், இதே திட்டம் இந்தியா மட்டுமின்றி, வேறு நாடுகளிலும் செயல்படுத்தப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. இந்தியாவில், இணைய சேவை நிறுவனங்களைக் கண்காணிக்கும் 'ட்ராய்' அமைப்பு, பேஸ்புக்கின் 'Free Basics' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
உங்களுடைய ஸ்மார்ட் போனைச் சற்று உற்றுப் பாருங்கள். அதில் உங்களுக்கு வந்திருக்கும் மெசேஜ் அல்லது மெயில் பார்க்க அல்ல. உங்கள் ஸ்மார்ட் போன் எது எனப் பாருங்கள். எத்தனை ஆண்டுகள் பழையது எனப் பாருங்கள். ஊடக உலகில் வந்துள்ள தகவல்களின்படி, வாட்ஸ் அப் செயலி, வரும் 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பல லட்சம் ஸ்மார்ட் போன்களில் செயல்படாது என்ற தகவல் வந்துள்ளது. அந்த போன்கள் அனைத்தும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
விண்டோஸ் டிபண்டர் அப்ளிகேஷன் புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலியில் சில ஆண்டுகளாகவே நமக்குக் கிடைத்து வருகிறது. ஆனால், இது விரைவில் விண்டோஸ் அப்ளிகேஷனாகவே மாற உள்ளது. எதிர்காலத்தில் தற்போது விண்டோஸ் டிபண்டர் செயலியில் உள்ள இன்டர்பேஸ் இருக்காது. முற்றிலும் மாறுபட்ட நிலையில் கிடைக்கும் ஓர் அப்ளிகேஷனாக அமையும். இதன் முந்தைய நிலை குறித்தும், இனி வருங்காலத்தில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
இணைப்புச் சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கண்டறியவேர்ட் புரோகிராமில், இணைத்துத் தரப்பட்டிருக்கும், இலக்கண சோதனைக்கான செயலி, (Grammar Checker) நாம் எழுதும் பாங்கினை (ஸ்டைல்) சோதனை செய்து அறிவிக்கும், ஓர் அற்புதமான செயலியாகும். நாம் அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள், ஏதேனும் இணைப்புச் சொற்களில் (Conjunction (e.g. and, but / hopefully)) தொடங்குகின்றனவா என்ற சோதனை, இதில் நமக்குக் கிடைக்கும் உதவிகளில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
ஒர்க் ஷீட்டுகளை மறைக்கசில வேளைகளில், நாம் உருவாக்கும் குறிப்பிட்ட ஒர்க் ஷீட்டுகளை, மறைத்து வைக்க வேண்டிய நிலைகளை நாம் சந்திப்போம். குறிப்பிட்ட ஒர்க் ஷீட்டில் தரப்படும் தகவல்கள் மற்றவர்கள் அறியக் கூடாதவையாக இருக்கலாம். அல்லது, அனைத்தையும் அறிந்து கொள்ளத் துடிப்போரின் கண்களுக்குத் தேவையின்றி காட்டப்படாமல் இருக்க வேண்டும் என நாம் எண்ணலாம்.ஒர்க்ஷீட் ஒன்றை மறைத்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
“விண்டோஸ் 10 சுருக்கு விசைகள்” கட்டுரையில் தந்திருப்பவை அனைத்தும், இதுவரை விண்டோஸ் தொகுப்புகளில் பயன்படுத்தியவற்றுக்கு மாறாக, புதியவையாக உள்ளன. விரிவாக, விண்டோஸ் கீயுடன் இணைந்தவற்றை, தெளிவாகத் தந்துள்ளீர்கள். இவற்றை பிரிண்ட் எடுத்து வைத்து அலுவலகத்தில் பயன்படுத்துகிறோம். மிக்க நன்றி.எம். தீர்த்தங்கரன், சிதம்பரம்.விண்டோஸ் கீ இணைந்த ஷார்ட்கட் கீகள் மிகவும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
கேள்வி: விண்டோஸ் 10 பயன்படுத்தி வருகிறேன். பல சமூக இணைய தளங்களில் எழுதி வருகிறேன். இதனால், இணையத்துடன் அதிக நேரம் தொடர்பு கொண்டுள்ளேன். என்னுடைய கம்ப்யூட்டரில், மால்வேர் மற்றும் வைரஸ் புகச் சந்தர்ப்பம் அதிகமா? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை, கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திட வேண்டும்? CCleaner and Malwarebytes ஆகிய புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் வைத்து எப்போதாவது பயன்படுத்தி வருகிறேன்.ஆர். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.MMC - Multimedia Card : பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X