Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
மல்ட்டி டச் ஸ்கிரீன் டேப்ளட் பிசி விற்பனச் சந்தையில் தற்போது சூடு பறக்கத் தொடங்கி உள்ளது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தன் காலக்ஸி டேப்  என்னும் டேப்ளட் பிசியினை அறிமுகப்படுத்திய பின்னர், ஆப்பிள் நிறுவனம் தன் புதிய ஐ-பேட் சாதனத்தை, கொரியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன மனிதனின் டிஜிட்டல் வாழ்க்கையில் இது ஒரு புரட்சிகரமான மாற்றத்தினை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயக்கத் தொகுப்புகளைப் பயன்படுத்துவோருக்கு சில ரகசிய ட்யூனிங் டிப்ஸ் இங்கு தரப்படுகின்றன. இவை நம் இயக்க வேகத்தினை அதிகப்படுத்துவதுடன், நம் செயல்பாட்டிலும் சுவராஸ்யத்தை தரும். நேரம் மிச்சம், திறன் அதிகரிப்பு, விண்டோஸ் தோற்ற மேம்பாடு ஆகியவை இந்த டிப்ஸ்களின் நோக்கம். இவற்றால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த கேடுதலும் ஏற்படாது என்றாலும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இயங்குவது குறித்த சந்தேகங்கள் வாசகர்களிடமிருந்து தொடர்ந்து வருகின்றன. பலருக்கு தொலைபேசி மூலம் தீர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு சில பிரச்னைகள் குறித்து பல வாசகர்கள் எழுதியுள்ளனர். அப்படிப்பட்ட பொதுவான பிரச்னைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் இங்கு காணலாம்.கேள்வி-1: சென்ற வாரம் நண்பர் ஒருவரிடம் இருந்து  செகண்ட் ஹேண்ட் பெர்சனல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
விடுமுறை காலம் நெருங்குகிறது. புத்தாண்டு தொடங்க இருக்கிறது. பொங்கல் வர  இருக்கிறது. மக்கள் தங்கள் மனங்கவர்ந்த, இதுவரை திட்டமிட்ட பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள்.  இந்த முறை, பெரும்பாலானவர்கள் பொருட்கள் வாங்கிட,  இணையத்தின் துணயை நிச்சயம் நாடுவார்கள். இந்தியாவில் இணையம் வழியாக பொருட்கள் வாங்குவது அதிகரித்துக் கொண்டே செல்வதாக ஒரு கணக்கெடுப்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அதிகம் பயன்படுத்தாத, ஆனால் நமக்கு நம் கம்ப்யூட்டரைப் பற்றி தகவல் கிடைக்கும் ஓர் இடம் டிவைஸ் மேனேஜர். இதனைக் காண  My Computer   ஐகானை  ரைட்  கிளிக் செய்து  Properties  தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள டேப்களில் Hardware என்ற டேபைக் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Device Manager  என்ற பட்டனைக் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜரைப் பெறலாம்.  இங்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
எக்ஸெல் ஒர்க்புக்கில் இதனைப் பலர் கவனித்திருக்க மாட்டீர்கள். ஒர்க்புக் ஒன்றில் சில செல்களில் எண்களை என்டர் செய்திருக்கிறீர்கள். திடீரென இவற்றின் கூட்டுத் தொகை என்னவென்று அறிய ஆவல். என்ன செய்வீர்கள்?   இன்னொரு செல்லைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட செல்களில் உள்ள எண்களைக் கூட்டுவதற்கான பார்முலாவினை அளிப்பீர்கள். அந்த பார்முலாவைப் பின்பற்றி நீங்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
இணைய தளங்கள் உங்கள் கம்ப்யூட்டர்களில் வேகமாக இறங்கவில்லையா? கம்ப்யூட்டர் வாங்கிப் பழசாகிவிட்டது என்று மட்டும் எண்ணி, ஒன்றும் செய்திடாமல் இருந்துவிட வேண்டாம். கம்ப்யூட்டரின் வேகம், அதனை நாளுக்கு நாள் பயன்படுத்துகையில் ஏன் குறைகிறது என்றும், அதற்கான தீர்வுகள் என்ன என்ன என்றும், ஏற்கனவே இந்த பகுதியில் பார்த்திருக்கிறோம். இணைய வேகம் குறைய, கம்ப்யூட்டர் மட்டுமின்றி, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
ஏறத்தாழ ஒரு கோடி இந்திய கிராம மாணவர்கள் வசிக்கும், படிக்கும் இடங்களில் மின்சாரம் இல்லை. அதாவது அவர்களுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு என்பது என்னவென்று தெரியாது என்று இந்த செய்தி நமக்கு அறிவிக்கிறது.ஆனால், ஹைதராபாத் அருகே உள்ள கிராமங்களில் படிக்கும் மாணவர்கள், ஐ-ஸ்லேட் எனப்படும் ஸ்லேட் பிசியைச் சோதனை முறையில் பயன்படுத்திப் பார்த்துள்ளனர். இவர்களுக்கு மின்சார வசதி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
யு.எஸ்.பி.போர்ட் வழி மிக இலகுவாகவும், எளிதாகவும் இருந்தாலும் பல நேரங்களில் அது சிக்கல்களைத் தருவதாக அமைகிறது. உங்களுடைய விரிவான கட்டுரை இவற்றிற்கான தீர்வுகளைத் தருவதாய் அமைந்துள்ளது.-சி.கே. கந்தசாமி, சென்னை.பேஸ்புக் ஏற்கனவே பல பன்னாட்டு நண்பர்களின் பெரிய கூடாரமாக அமைந்து செயல்பட்டு வருகிறது. இதில் இமெயில் வசதியும் தந்துவிட்டால், முழுமையான தனி நட்பு உலகமாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
வேர்டில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளீர்கள்.  குறிப்பிட்ட இடம் ஒன்றில், நீங்கள் இந்த டாகுமெண்ட்டில் உள்ள தகவல்களைக் காட்டும் வகையில் பிரசன்டேஷன் பைல் ஸ்லைட் காட்டப்பட்டால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறீர்கள். அப்படியானல் அதற்கான லிங்க்கினை, இந்த வேர்ட் டாகுமெண்ட்டில் அமைக்க வேண்டும். முடியுமா? முடியும் என்றால் எவ்வாறு அமைப்பது, இங்கு பார்க்கலாம்.இந்த வகையான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2010 IST
கேள்வி: இப்போது வரும் விளம்பரங்களில் புளுரே டிஸ்க்குகளை இவை இயக்கும் என அறிவிக்கப்படுகிறது. இந்த டிஸ்க்குகள் கடைகளில் கிடைக்குமா? இதன் சிறப்பு என்ன? ஏன் புளுரே என அழைக்கப்படுகிறது? -தி. மல்லிகா, நாகமலைப் புதுக்கோட்டை            பதில்: பிளாப்பி டிஸ்க், சிடி மற்றும் டிவிடி வரிசையில் மேம்படுத்தப்பட்ட காம்பாக்ட் டிஸ்க்காக (Compact Disc CD)  இது வந்துள்ளது.   ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X