1985 ஆண்டில் அறிமுகமாகி, இதுவரை பெரிய அளவிலான 9 மாற்றங்களை மேற்கொண்டு, தொடர்ந்து பன்னாட்டளவில் பெரும்பாலானவர்களின் வாழ்வின் ஓர் அங்கமாக விண்டோஸ் இயங்கி வருகிறது. இன்றைக்கும் 90% கம்ப்யூட்டர்களில் இயங்குவது, விண்டோஸ் இயக்க முறைமையே. இன்றைய விண்டோஸ் நிறைய மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும், அதன் பல அம்சங்களும் செயல்பாடுகளும், காலத்தின் கட்டாயத்தை எதிர்த்து நின்று, ..
“எங்கும் எதிலும் இணையம்” என்ற நிலை விரைவில் இந்த உலகில் உருவாகும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டில் இப்போது, தொலைபேசி, டிவி, கம்ப்யூட்டர் மற்றும் சில கேமராக்கள் ஆகியவை இணையத்தில் இணைக்கப்பட்டு பயனாளர்களால் இயக்கப்பட்டு வருகின்றன. இனி, இவற்றுடன், மைக்ரோ ஓவன் மற்றும் மின் அடுப்புகள், தண்ணீர் இறைக்கும் மோட்டார் பம்புகள், வீட்டு கதவுகள், விளக்குகள் என ..
அடுத்த 2016 ஆம் ஆண்டில், கூகுள் நிறுவனத்தின், பலூன் வழி இணைய வசதி தரும், லூன் (Loon) திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படும். 2013 ஆம் ஆண்டே, இந்த அறிவிப்பினை, கூகுள் வெளியிட்டிருந்தது. ஆனால், அப்போது இந்திய அரசின் அனுமதியினைப் பெறுவது சற்று சிரமமானதாக, கூகுள் நிறுவனத்திற்கு இருந்தது. தற்போது, எந்த தடையும் இன்றி, லூன் திட்டத்தினை அமல்படுத்த அரசின் அனுமதியை, கூகுள் நிறுவனம் ..
இணையப் பயனாளர்கள் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தான், பன்னாட்டு இணைய மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்கள் பல, இந்தியாவில் தங்கள் வர்த்தகத்தினை மேற்கொள்ள தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்திய இணைய பயனாளர்கள் தற்போது இன்னும் ஒரு 'நல்ல பெயரினைப்' பெற்றுள்ளனர். தகவல் தொடர்பு நிறுவனமான டெலினார் (Telenor) அண்மையில் ..
வேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்: வேர்ட் டாகுமெண்ட்களில் லிஸ்ட் எனப்படும் பட்டியல் தயாரிப்பதில் இருவகை கிடைக்கிறது. இவை bulleted மற்றும் numbered பட்டியல்கள் ஆகும். 'bulleted' என்பது தனித்தனியான தகவல்கள் தரும் ஒரு பட்டியல். இந்த பட்டியலில் வரிகளின் முன்னே, ஏதேனும் ஒரு வகை அடையாளத்தினைக் (Symbol) கொண்டிருக்கும். இந்த அடையாளமே புல்லட் என அழைக்கப்படுகிறது. இது சிறிய ..
தலைப்பு தெரிந்து கொண்டே இருக்க: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேல் உள்ள படுக்கை வரிசைகளில், செல்களுக்கான தலைப்புகளை டைப் செய்து வைத்திருப்போம். பின் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில், அந்த தலைப்புகள் தெரிவதில்லை என்பதால், எந்த வரிசையில் எந்த டேட்டாவினை டைப் செய்வது என்று சிறிது தடுமாறிப் போவோம். இதற்காக அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில் இந்த தலைப்புகளை ..
இன்றைய கணினிகள் தரும் வசதிகள், எந்த வரையறைக்குள்ளும் அடங்குவதில்லை. இந்நிலையில், லேப்டாப், டெஸ்க்டாப் மற்றும் டேப்ளட் கணினிகளின் பயன்கள் குறித்துத் தெளிவாக விளக்கியுள்ள கட்டுரை மிக அருமை. பயனாளர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில்தான் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதனையும் சரியாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.ஆர். ஜென்ஸி, தாம்பரம்.கேண்டி க்ரஷ் ..
கேள்வி: நீங்கள் கம்ப்யூட்டர் மலரில் டிப்ஸ் தந்ததன் அடிப்படையில், என் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நான் பதிந்த தகவல்கள், போட்டோ மற்றும் விடியோக்களை, ஒரு ஆர்க்கிவ் அமைத்துப் பெற முடிவு செய்துள்ளேன். எனக்கு இவை திரும்ப பார்த்திட வேண்டு மென்றால், இவற்றை எப்படி இயக்கிக் காண்பது என்று நீங்கள் குறிப்பிடவில்லை. பலவித தகவல்கள் மற்றும் பதிவுகள் இருக்கையில், இவை எந்த வடிவில் ..
Carbon Copy: மின் அஞ்சல் அனுப்புகையில், முகவரிக்குக் கீழாக “CC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். கார்பன் காப்பி என்பதன் சுருக்கம் இது. அனுப்பப்படும் மின் அஞ்சல் செய்தியினை, பல நபர்களுக்கு நகலாக அனுப்ப,இந்த முகவரிக் கட்டத்தினைப் பயன்படுத்தலாம். அதாவது, அனுப்பப்படும் அஞ்சல் தகவல்கள், இந்த கார்பன் காப்பி கட்டத்தில் உள்ள முகவரிக்குரியவர்களுக்கு அல்ல; ஆனாலும், அவர்கள் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.