Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
சென்ற 2013 ஆம் ஆண்டில், நம்மைக் கலக்கிய மால்வேர் புரோகிராம்களில், மிகப் பெரிய அளவில் சேதத்தினை ஏற்படுத்திய மால்வேர் புரோகிராம்களை, அவற்றின் தன்மை அடிப்படையில் இங்கு காணலாம். அவற்றினால், வரும் 2014 ஆம் ஆண்டில் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதனையும் ஆய்வு செய்திடலாம். "தவறு இழைத்துவிட்டீர்கள்' எனக் குற்றம் சாட்டிப் பயமுறுத்திப் பணம் பறித்த வைரஸ்கள், மொபைல் சாதனங்களில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
முன்பு கூகுள் நிறுவனம், இயக்கிய பின்னர் மூடிவிட்ட சில இணைய வசதிகள் குறித்து எழுதி இருந்தோம். சில வாசகர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதுபோல சிலவற்றை இயக்கி மூடி விட்டதாக தெரிவித்தனர். மைக்ரோசாப்ட் கைவிட்ட, அல்லது, மற்ற திட்டங்களுடன் இணைத்துவிட்ட சில டிஜிட்டல் சேவைகள் குறித்த விபரங்கள் இங்கு தரப்படுகின்றன. இவை நீக்கப்பட்டுவிட்டதாகவும், மற்ற சேவைகளுடன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் கிறிப்டோ லாக்கர் ('CryptoLocker') வைரஸ் குறித்து, காவல் துறையின் டிஜிட்டல் பாதுகாப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். சமூக இணைய தளங்கள் வழியாகவும், மின் அஞ்சல் வழியாகவும் வேகமாகப் பரவும் மிக மோசமான வைரஸ் இது. கம்ப்யூட்டரில் பரவியவுடன், மிக மிக முக்கியமான டாகுமெண்ட்களைத் திருடி, பின்னர் அவற்றில் உள்ள விஷயங்களை வெளியிடாமல் இருக்க, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 தொகுப்புகளில் அதன் தொடல் அசைவுகளில் பல வசதிகள் நமக்குத் தரப்பட்டுள்ளன. நம் திரையில், பலமெனுக்கள் குவியலாகத் தோற்றம் தருவதற்குப் பதிலாக, அவை குறிப்பிட்ட வகை விரல் தொடுதலில் கிடைக்கும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான நான்கு அசைவுகளுக்கான மெனு குறித்துப் பார்க்கலாம்.1. உங்கள் விரலை திரையின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
விண்டோஸ் 8 வெளியான பின்னர், டெஸ்க்டாப் திரை கிடைக்காமல், மெட்ரோ திரை தரப்பட்டு, அதில் ஒரு கட்டம் டெஸ்க் டாப்பாகத் தரப்பட்டது. இதில் கிளிக் செய்து அல்லது விரலால் தடவி, நாம் டெஸ்க்டாப் திரையைப் பெற வேண்டியிருந்தது.விண்டோஸ் 8.1ல், நாம் நேரடியாகவே டெஸ்க்டாப் திரைக்குச் செல்ல வழிகள் தரப்பட்டுள்ளன. இதற்கு, நீங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும்போது, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
மெனு பட்டியலை விலக்கிவிட: வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன. 1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
கூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும். இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
அலுவலகப் பயன்பாட்டில் நாம் மிக அதிகமாக டேட்டாவினை எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பயன்படுத்துகிறோம். இந்த தகவல்களை நாம் பல்வேறு வகைகளில் பட்டியலிட்டுப் பெற விரும்புவோம். எடுத்துக் காட்டாக, பொருட்கள் மற்றும் அவற்றின் விலை, வாங்கிய நாள் போன்ற தகவல்களை அமைக்கையில், விலைப்படி அல்லது வாங்கிய நாள் படி வகைப்படுத்திப் பார்க்க விரும்பலாம். இதே போல மாணவர்களின் பல பாடப் பிரிவுகளில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
ஆங்கிலத்தில் காடு மற்றும் வீடுகளில் வாழும் அல்லது வளர்க்கப்படும் மிருகங்களை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது? இந்த சந்தேகம் இது குறித்து எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் ஏற்படுவது உண்டு. எடுத்துக் காட்டாக, ஆடு ஒன்றை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - goat/sheep எது சரி?பெண் ஆட்டிற்கான சொல் என்ன? ஆடுகள் கூட்டமாக இருந்தால் அதனை எப்படிக் குறிப்பிடுவது? குட்டி ஆட்டினை எந்தப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
எக்ஸ்பி சிஸ்டத்தினைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலையைப் பலமுறை நீங்கள் எடுத்துச் சொல்லியும், இன்னும் சிலர் ஏதேனும் மாற்று வழி இருக்காதா என எண்ணுகின்றனர். பன்னாட்டளவில் இந்த எண்ணம் மக்களிடம் வேரூன்றி உள்ளது. டிஜிட்டல் உலகைப் பொறுத்தவரை, மாற்றங்களை ஏற்றுக் கொண்டு சென்றால் தான், நாம் முன்னேற முடியும்.எஸ். காமாட்சிநாதன், சிவகாசி.முடிவில்லா யுத்தம் என்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST
கேள்வி: என் விண்டோஸ் 8 பெர்சனல் கம்ப்யூட்டரில், பைல் மெனுவில், Send To ஆப்ஷனில் Page by email & Link by email ஆகியவை இயக்கப்படாமல், கிரேயாகக் காட்சி அளிக்கிறது. இந்த வசதி என்னுடைய பழைய விஸ்டா சிஸ்டத்தில் இருந்தது. விண்டோஸ் 8ல் இதனைப் பெறுவது எப்படி?ஆ. கார்த்திகேயன், மதுரை.பதில்: உங்களுடைய கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இமெயில் கிளையண்ட்டாக எதுவும் மாறா நிலையில் அமைக்கப் படவில்லை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X