Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
உங்களின் நண்பர்கள், உறவினர்கள் எங்கு இருந்தாலும் சரி, அவர்களுடன் நினைத்த நேரத்தில் டெக்ஸ்ட் மூலம், எந்தவிதக் கட்டணமும் இன்றி உரையாட விரும்புகிறீர்களா? நட்பின் பாலத்தை இறுக்கமாகப் பிணைக்க எந்த கயிறு நமக்கு இலவசமாகக் கிடைக்கும் என்று தேடுகிறீர்களா? உங்களுக்கு உதவத்தான் WhatsApp என்ற அப்ளிகேஷன் உள்ளது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தால் போதும். உங்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
பிரபலமான ஹோட்டல்களின் பெயர்களில் மின்னஞ்சல்களை அனுப்பி, அதில் தரப்பட்டிருக்கும் லிங்க் மூலம், கம்ப்யூட்டர் களைத் தாக்கும் கேமரூ எனப்படும் மால்வேர் இந்தியாவில் 1.89 சதவிகிதக் கம்ப்யூட்டர்களில் பரவி உள்ளதாக ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், அதிக அளவில் பயணங்களை மேற்கொள்பவர்கள், தங்கள் மெயில் லிஸ்ட்டில் இந்த மால்வேர் கொண்ட அஞ்சல் செய்திகளுக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
கம்ப்யூட்டர் திரையில் எல்லாமே டிப்ஸ் தான். இதில் பலூன், பாப் அப்,டூல் டிப்ஸ் என ஏன் சிலர் பிரித்துப் பார்க்கிறார்கள்? என்று ஒரு வாசகி கேள்வி கேட்டிருந்தார். இதே விஷயம் குறித்து இன்னும் சிலரும் கடிதங்களை அனுப்பி உள்ளனர். இந்த கட்டுரையில், இந்த டிப்ஸ்களுக்கு ஏன் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. இவை குறிப்பிடும் டிப்ஸ்களின் தன்மையில் வேறுபாடுகள் உள்ளனவா என்று பார்க்கலாம்.ஒரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
நம் வசத்திற்கு வராமல், இயங்கவும் செய்யாமல், மூடவும் முடியாமல், திரையில் அப்படியே உறைந்து நிற்கும் புரோகிராம்களை, மூடுவதற்கு விண்டோஸ் டாஸ்க் மானேஜர் உதவுகிறது. அத்துடன், கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் இயங்கும் புரோகிராம்கள் எவை, மெமரி எந்த அளவிற்கு ஒவ்வொரு புரோகிராமாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதனை நமக்கு டாஸ்க் மேனேஜர் காட்டுகிறது. இந்த டாஸ்க் மானேஜரைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
நாம் சில எண்களை ரோமன் எண்களாக எழுத வேண்டியதிருக்கும். எடுத்துக்காட்டாக, V Std, Chapter VIII என எழுதுவோம். குறைந்த மதிப்பிலான எண்களுக்கு, ரோமன் எண்களை அமைக்கலாம். மிகப் பெரிய மதிப்பிலான எண்களுக்கு ரோமன் எண்களை எதிலிருந்து பெறுவது? அகராதியில் கூட அனைத்து எண்களையும் ரோமன் எண்களாக அமைக்கும் வழிகள் தரப்படவில்லை. இங்கு நமக்கு கூகுள் தேடு தளம் உதவுகிறது. எந்த எண்ணுக்கு ரோமன் எண் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
ஆங்கிலத்தில் கேப்பிடல் லெட்டர்ஸ் என்று சொல்லப்படும் பெரிய எழுத்துக்களை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். வேர்ட் டாகுமெண்ட்டில் இவற்றில் எழுத்துப் பிழை உள்ளதா என சோதனை செய்யப்படுவதில்லை. இவற்றையும் ஸ்பெல்லிங் சோதனைக்கு உட்படுத்த கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.1. Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.2. இந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
புதியதாக ஐபேட் அல்லது ஐபேட் மினி வாங்கியிருக்கிறீர்களா? அதன் பளபளப்பின் தன்மையில் இன்னும் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? பயன்படுத்திப் பார்க்கையில் ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதன் பயன்பாடு, அந்த ஐபேட் அல்லது மினி ஐபேடில் அவ்வளவு சிறப்பாக, பல்முனையாக இருப்பதில்லை. அதில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தான் அதன் பயனை பல மடங்கு உயர்த்துகின்றன. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
சில வேளைகளில், வழக்கமான எண்களுக்குப் பதிலாக, ரோமன் எண்களை (எ.கா. VIII) நாம் பயன்படுத்த விரும்புவோம். அனைத்து எண்களுக்கும் நாம் ரோமன் எண்ணை நினைவில் வைத்து பயன்படுத்த முடியாது. எக்ஸெல் தொகுப்பில் இதற்கென சிறிய பார்முலா ஒன்றைக் கொடுத்தால், அது தானாகவே ரோமன் எண்ணை அமைத்துக் கொள்கிறது. அந்த பார்முலா =ROMAN(123). இதில் 123 என்ற இடத்தில், நாம் பயன்படுத்த விரும்பும் ரோமன் எண்ணுக்கான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
இந்த ஆண்டில், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்பட்ட, ஒரு கோடியே 60 லட்சம், சாம்சங் டேப்ளட் மற்றும் லேப் டாப் கம்ப்யூட்டர்களை, இந்தியாவிற்கு விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன துணைத் தலைவர், ஜின் பார்க் அறிவித்துள்ளார். சாம்சங் தொடுதிரையுடன் கூடிய அல்ட்ரா புக் கம்ப்யூட்டரினை இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளது. ATIV Smart PC and ATIV Smart PC Pro Series ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
உடம்பிற்கு நல்லது, இரத்த ஓட்டத்தினைச் சீரமைக்கும் என்றெல்லாம் சொல்லி, நமக்குச் சிறு வயதிலிருந்து காரட் கொடுத்து நம் பெற்றோர் வளர்த்திருப்பார்கள். (சில வேளைகளில் அதிக விலை விற்றால், இரத்த ஓட்டத்தினை எகிறவும் வைக்கும்). இந்த காரட் எத்தகையது, எத்தனை வகை காரட் உள்ளது, இதன் பூர்விகம் என்ன, இவற்றிற்கான விதைகள் எங்கிருந்து எப்படி வந்தன போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
ஆப்பிள் நிறுவனத்தின் பிரபலமான மீடியா மேனேஜ்மெண்ட் புரோகிராமான ஐ ட்யூன் அப்ளிகேஷன் தொகுப்பின் 11 ஆவது பதிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த புரோகிராம் மூலம் தான், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ட்யூன்ஸ் ஸ்டோரிலிருந்து பாடல்கள் மற்றும் வீடியோக்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம். பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஐ ட்யூன் புரோகிராமின் அடிப்படை இன்டர்பேஸ், இந்த பதிப்பில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
விண்டோஸ் பயன்படுத்தப்படும் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த பல வகை எழுத்துருக்களும், அவற்றை இயக்க பல ட்ரைவர் தொகுப்புகளும் உள்ளன. ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களான மேக் கம்ப்யூட்டர், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் தமிழ் பயன்படுத்த, யாரும் அவ்வளவாக முயற்சி எடுக்கவில்லை. இந்த வகையில் கம்ப்யூட்டரில் வெகு காலமாக தமிழைப் பயன்படுத்துவதில் ஆய்வு மேற்கொண்டு வரும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
1991 ஆம் ஆண்டு வெளியானது முதல், விண்ஸிப் பயன்பாடு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. பைல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்புவதற்கும், விரித்துப் படிப்பதற்கும், விண்ஸிப் அப்ளிகேஷன்கள் பெரும் பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே நிறுவனம், விண்ஸிப் சார்ந்து ஸிப் ஷேர் மற்றும் ஸிப் சென்ட் (ZipShare, ZipSend) ஆகிய சேவைகளையும் வழங்குகிறது. iOS மற்றும் Android ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
பல ஆண்டுகளாக பழைய பிரவுசரினையே பயன்படுத்தி வருகிறேன். தங்களுடைய "ஆபத்தைத் தரும் பழைய பிரவுசர்கள்' என்ற கட்டுரையைப் படித்த பின்னரே, அது எவ்வளவு ரிஸ்க் தரும் சமாச்சாரம் என்று தெரிந்தது. தகவலுக்கு நன்றி.கா. சிவக்குமார், சென்னை.ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் எப்போதும் நமக்கு சில அப்ளிகேஷன்கள் கிடைக்கும். ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வந்துள்ள சில அப்ளிகேஷன்கள், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
கேள்வி: 2012 ஆம் ஆண்டு முடியப்போகிறது. டிஜிட்டல் சந்தையில், இந்த ஆண்டு வெளியாகி மக்களைச் சென்றடைந்த சிறந்த பொருட்களாக, வசதிகளாக எதனை நீங்கள் மதிக்கிறீர்கள்?டி. எஸ். மார்த்தாண்டன், தென்காசி.பதில்: பயன் அடிப்படையில் எனக்குத் தெரிந்தவற்றை நான் சொல்கிறேன். மற்றவர்களின் கண்ணோட்டத்தில், வேறு சிலவும் இருக்கலாம். முதலாவதாக, விண்டோஸ் 8. மைக்ரோசாப்ட், விண்டோஸ் 95க்குப் பின்னர், நம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2012 IST
வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி: மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Format தேர்ந்தெடுத்து அதில் Fonts பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X