Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
அண்மையில், ஏர்டெல் நிறுவனம், தன் இணைய இணைப்பினைத் தரும் கடலுக்கடியிலான கேபிள்களில் பிரச்னை ஏற்பட்டதால், இணைய இணைப்பில் ”தகவல் கசிவு” ஏற்படுவதாகவும், அதனால் இணைப்பு வேகம் குறைவாக இருக்கும் என்று செய்தி அனுப்பியதாகப் பலர் தெரிவித்தனர். விரைவில் இது சரியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. அப்படியே அது சரி செய்யப்பட்டது.பலர், நாம் தான் வயர்லெஸ் இணைப்பின் மூலம் தானே, இணைய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள தரைவழி மற்றும் மொபைல் போன்களை இலவசமாக அழைத்துப் பேசலாம். இந்த வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் தன் ஸ்கைப் அப்ளிகேஷன் மூலம் தந்துள்ளது. இந்த நாடுகளில் உள்ள தொலைபேசியை அழைக்க, ஸ்கைப் அப்ளிகேஷன் திறந்து, அதில் உள்ள டயல் பேடில், அமெரிக்க அல்லது கனடா தொலைபேசியை டயல் செய்து அழைக்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் பதிப்பு 10 இன்னும் சோதனை முறையிலேயே மேம்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது. ஆனால், கம்ப்யூட்டர் தயாரிப்பவர்கள், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம், நிச்சயம் கம்ப்யூட்டர் விற்பனையில் ஒரு மாற்றத்தைப் பெரிய அளவில் கொண்டு வரும் என எதிர்பார்க்கின்றனர். வாடிக்கையாளர்களிடம் பிரச்னைக்குள்ளான, விண்டோஸ் 8 சிஸ்டத்தைப் புறக்கணித்தவர்கள் அனைவரும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
தகவல் தொழில் நுட்பப் பிரிவில், பெரிய அளவில் செயல்படும், ஏர்டெல் நிறுவனம், இணையம் குறித்து இதுவரை தெரியாத, பயன்படுத்தாத, தன் வாடிக்கையாளர்களுக்கு, இணையம் குறித்துக் கற்றுத் தரும் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது. ஏர்டெல் அலுவலர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்தியாவெங்கும் உள்ளனர். 14 லட்சம் சில்லரை விற்பனையாளர்கள், 20 ஆயிரம் கள அலுவலர்கள் மற்றும் 15,000 அலுவலர்கள் என ஏர்டெல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
மவுஸ் பயன்படுத்தி சொல் தேர்வுநீங்கள் தொடர்ந்து மவுஸ் பயன்படுத்துபவராக இருந்தால், வேர்ட் ஒரு சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்க ஷார்ட் கட் ஒன்றை வழங்குகிறது. இதற்கு கீழ்க்காணும் இரு வழிகள் உள்ளன.1. மவுஸ் பாய்ண்ட்டரை, எந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அங்கு கொண்டு செல்லவும். 2. மவுஸால் இருமுறை கிளிக் செய்திடவும். சொல் தேர்ந்தெடுக்கப்படும்.நீங்கள் இன்னும் கூடுதலாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
ஆல்ட்+ஷிப்ட்எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்.F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும். F2 +ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும். F3 +ALT+SHIFT : நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம். F6 +ALT+SHIFT : ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
முடியப்போகும் இந்த ஆண்டில், இணையப் பயன்பாட்டிலும், டிஜிட்டல் சாதனங்களிலும் ஏற்பட்ட புதிய மாற்றங்களைக் கண்ணுற்றால், அவை பயனாளர்களை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன என்பதனை அறிந்து கொள்ளலாம். நம் நடவடிக்கைகளை, நடப்பதைக் கண்டறிந்து சொல்லுதல், இதயத் துடிப்பினை அளந்து காட்டுதல், அன்றாடம் நாம் உட்கொள்ள வேண்டிய உணவினையும், அதன் அளவையும் எடுத்துச் சொல்லுதல் என்ற ரீதியில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
இந்திய தகவல் தொழில் நுட்ப சந்தையினை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். முன்பு ஒரு முறை கருத்து தெரிவிக்கையில், சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவை அடுத்த நிலையில் தான் வைத்திருக்கிறோம் என்று ஆப்பிள் கூறி இருந்தது. தற்போது, இந்தியாவில் இயங்கும் மொபைல் போன்கள் விற்பனையாளருடன் இணைந்து 500 ஆப்பிள் நிறுவன சாதனங்களை விற்பனை செய்திடும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் இயக்கம் குறித்து எவ்வளவு தான் படித்தாலும், அனைத்தும் நம்மால் மொத்தமாகத் தெரிந்து கொள்ள முடியாது. மேலும், பழகிய வழிகளே சில மறந்தும் போகலாம். நீங்கள் கொடுத்துள்ள 'விண்டோஸ் 7 புதிய குறிப்புகள்' கட்டுரை இதனை உறுதிப்படுத்துகிறது. இதே போல தொடர்ந்து எங்களுக்கு குறிப்புகளை வழங்கவும்.சி.என். ஜெயதாஸ் சின்னதுரை, தஞ்சாவூர்.விண்டோஸ் 7 சார்ந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
கேள்வி: என் லேப்டாப் கம்ப்யூட்டரில் Share It என்ற புரோகிராமினைத் தவறுதலாகவோ, நானாகத் தேர்ந்தெடுத்தோ, தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்துவிட்டேன். அதனை Add or remove புரோகிராம் மூலம் நீக்க முடியவில்லை. இதனை நீக்குவதற்கான வழியைக் கூறவும்.டி.இஸ்மாயில், உத்தமபாளையம்.பதில்: இஸ்மாயில், உங்களிடம் லெனோவா லேப்டாப் கம்ப்யூட்டர் உள்ளது என்று எண்ணுகிறேன். Share it என்பது, அந்த நிறுவனம் பதிந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
சமூக இணையதளமான பேஸ்புக் இதுவரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் (Bing) தேடல் சாதனத்தினைத் தன் தேடலுக்குப் பயன்படுத்தி வந்தது. அண்மையில் அதனை நீக்கிவிட்டது. இதற்குப் பதிலாக, தான் வடிவமைத்து உருவாக்கிய தேடல் சாதனங்களையே பயன்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் Graph search என்ற பெயரில் தேடல் டூல் ஒன்று இயங்கி வருகிறது. இதற்கு 'பிங்' பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
சென்ற மார்ச் மாதம் 20 கோடி பயனாளர்களைக் கொண்டிருந்த இன்ஸ்டாகிராம், தற்போது 30 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. சென்ற ஏப்ரல் தொடக்கம் முதல், ஒaன்பது மாதங்களில் இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50% உயர்ந்துள்ளது. இதன் மூலம் 28.4 கோடி பயனாளர்களைக் கொண்ட ட்விட்டர் தளத்தைக் காட்டிலும், கூடுதலாக வாடிக்கையாளர்களைக் கொண்டதாக, இன்ஸ்டாகிராம் இடம் பெற்றுள்ளது. மக்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST
இந்திய தகவல் தொடர்பு நிறுவனமாக இயங்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், அதன் ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, வெள்ளிக் கிழமைகளில், பேஸ்புக் தளத்தை இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இந்திய தகவல் தொடர்பு வர்த்தகத்தில், வாடிக்கையாளர் ஒருவர் பயன்படுத்தும் டேட்டா பயன்பாட்டில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமே முதல் இடம் பெற்றுள்ளதாக, இந்நிறுவனம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X