Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
இன்றைய சூழலில், சிறுவர்கள் உலகோடு தொடர்பு கொள்ள, பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் என எதனையாவது பயன்படுத்தி இணையத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகின்றனர். இது அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றாலும், அனைத்து இணையதளங்களும் அவர்கள் பார்த்துப் பயன்படுத்தும் வகையில் இல்லை. சில தளங்கள், அவர்கள் பார்த்து அறியக்கூடாத விஷயங்களையும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
முன்பெல்லாம், கம்ப்யூட்டரை முதலில் செட் செய்திடுகையிலேயே, ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைப்பார்கள். பின்னர், அவற்றை மீண்டும் கூடுதல் பிரிவுகளாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பிரிவினை, இரண்டு அல்லது மூன்றாகவோ பிரிப்பது என்பது இயலாத செயலாக இருந்தது. ஆனால், காலப் போக்கில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கூட, அதன் பிரிவுகளில், உட் பிரிவுகளை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், மவுஸ் கிளிக் செய்து அப்படியே இழுத்தால், அந்த டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டு கிடைக்கும் என்பது நமக்குத் தெரியும். இன்னொரு வழியும் உள்ளது. மவுஸ் கர்சரை, தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் வைக்கவும். பின்னர், எந்த இடம் வரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ, அந்த இடத்தில் மவுஸின் இடது பக்கத்தைக் கிளிக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பிரச்னை: நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்களா? திடீரென அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா? இந்த சிஸ்டங் களில், இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம். முதலில் பிரச்னை என்ன எனப் பார்க்க வேண்டும்.உங்கள் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
சென்ற இதழில், கிறிப்டோலாக்கர் என்னும் வைரஸ் மூலம், எப்படி சில ஹேக்கர்கள், கம்ப்யூட்டர்களைத் தங்கள் பிடிக்குள் வளைத்துப் போட்டு, பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து பணத்தைக் கொள்ளை அடிக்கின்றனர் என்று எழுதி இருந்தோம்.அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், இந்த வைரஸை, யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வைரஸ் மூலம், பிட் காய்ன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
நம் பேச்சு முறை, பொருள், கொடுக்கப்படும் செய்தி, அதற்கான சப்போர்ட் ஆகியவற்றை வைத்துத்தான் நம்மைப் பிறர் எடை போடுகின்றனர். இதற்காகவே, நாம் அடிக்கடி பிறர் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும். சிறந்த கருத்துக்களை மனதில் தேக்கி, அவற்றைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். நம் பேச்சின் இடையே, நம் கருத்துக்களை வலுப்படுத்தும் வகையில், அறிஞர்கள் சிலர் நம் பேச்சின் பொருள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
வரும் ஏப்ரல் மாதத்தில், வர்த்தக ரீதியாக, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தரப்படும் ஆதரவினை விலக்கிக் கொள்ளப் போவதற்கான இறுதி எச்சரிக்கையினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.2011 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்பட்ட வெற்றிகரமான சிஸ்டமாக எக்ஸ்பி உயர்ந்தது. விண்டோஸ் 98ல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
பெரும்பாலான, லேப்டாப் கம்ப்யூட்டர்கள், அவற்றின் ஹார்ட் டிஸ்க் தேவைக்கு, 2.5 அங்குல அளவில் உருவாகும் ஹார்ட் டிஸ்க்கினையே பயன்படுத்தி வருகின்றன. ஆனால், சில கம்ப்யூட்டர்களில், 1.8 அங்குல ட்ரைவ்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவற்றின் கொள்ளளவு குறைவானதாகவே இருக்கின்றன.இந்தக் குறையினைத் தீர்க்கும் வகையில், சாம்சங் நிறுவனம், அதிக திறன் கொள்ளும், சாலிட் ஸ்டேட் டிஸ்க் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், லைப்ரரீஸ் என்ற பைல் தொகுப்பு அட்டவணை தரப்பட்டது. பைல்களைக் கையாள்வதில் மிகவும் உதவி செய்திடும் டூல் ஆக இது இருந்தது. ஆனால், இது விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் காட்டப்படவில்லை. இருப்பினும், நீங்கள் விரும்பினால், இதனை விண்டோஸ் 8.1 சிஸ்டத்திலும் கொண்டு வரலாம்.உங்கள் டெஸ்க்டாப்பிலிருந்து பைல் எக்ஸ்புளோரர் தொகுப்பினை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக்குகளுடன்: எக்ஸெல் என்றாலே பல்வேறு தகவல்களை ஒன்றிணைத்து நமக்கு வேண்டிய வகையில் முடிவுகளை அமைக்கவும் உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு புரோகிராம் ஆகும். எனவே ஒரே நேரத்தில் பல்வேறு வகை தகவல்கள் அடங்கிய பல ஒர்க்புக்குகளைத் திறந்து பணியாற்ற விரும்புவோம். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தகவல்களை மாற்றுவோம். ஒன்றின் முடிவின் அடிப்படையில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
விண்டோஸ் 7 - பயனாளர் மாற்றம்: விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன், மாறா நிலையில் ஓர் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்குகிறது. இது ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இருக்க வேண்டும். அதன் பின்னர் பயனாளர் அக்கவுண்ட் (standard user account) எனப் பலவற்றை உருவாக்கலாம். இவர்களுக்குக் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துவதில் சில வரையறைகளை அமைக்கலாம். இது மட்டுமின்றி, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் பயன்பாடு குறித்த வரைபடத் தினைப் பார்க்கையில், என்ன சொன்னாலும், மக்களை எக்ஸ்பியிலிருந்து பிரிக்க முடியாது என்பது தீர்க்கமாகத் தெரிகிறது. வரும் ஏப்ரலுக்குப் பின்னரே இதனால் ஏற்படும் விளைவுகள் தெரிய வரும். நிச்சயமாக, மாறாதவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள் என்பது உறுதி.டி. சுப்புராஜ், கல்லுப்பட்டி.புல்லட் எண் பார்மட் என்பது எனக்கு புதிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013 IST
கேள்வி: ஆட் ஆன் புரோகிராம் என்பது போல ஆட் இன் என்று புரோகிராம் உள்ளதா? இரண்டும் ஒன்றுதானா? அல்லது வேறு வேறா? தயவு செய்து விளக்கவும். வேறு எங்கும் விளக்கம் கிடைக்கவில்லை.சி.என். காமாட்சி நாதன், பொள்ளாச்சி.பதில்: நல்ல கேள்வி. Addon புரோகிராம் என்பது, டூல் பார் அல்லது மீடியா பிளேயர் போன்றவை. இவற்றை உங்கள் இன்டர்நெட் பிரவுசருடன் இணைத்து கூடுதல் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். Add in ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X