Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
கடந்து போன 2012 ஆம் ஆண்டினைத் திரும்பிப் பார்த்தால், எத்தனை டிஜிட்டல் அதிசயங்கள் நடந்தேறி இருந்தன என்ற வியப்பு நம்மை நிச்சயம் சூழ்ந்து கொள்ளும். இவற்றில் அதிக அதிசயத்தைத் தந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம் தான். அதன் வியத்தகு செயல்பாடுகளைச் சற்று திரும்பிப் பார்க்கலாம்.மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்த வரை, 2012 ஆம் ஆண்டு, அதன் சாதனைகளை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சி அடையும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
புரோகிராம் என்பது ஒரு டெலிவிஷன் ஷோ. இன்று கம்ப்யூட்டரில் இயங்கும் ஒரு கட்டளைத் தொகுப்பு அப்ளிகேஷன் என்பது வேலை தேடுவதற்கான விண்ணப்பம். இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம்.விண்டோஸ் என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம்.கர்சர் என்பது புனிதமல்லாத தெய்வ நிந்தனை கொண்ட ஒரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
பைல்களை ஒருங்கிணைத்து பாதுகாத்து தேக்கி வைக்கும் சேவையினை கடந்த 2008 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ் மெஷ் (Windows Live Mesh) என்ற பெயரில் தொடங்கியது. இது Live Mesh, Windows Live Sync, and Windows Live FolderShare எனவும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு கால கட்டத்தில், இந்த சேவையினை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துவதாக அறிவித்திருந்தது. பைல்களை நம் சாதனங்களில் இல்லாமல், ரிமோட் இயக்கத்தில் சேமித்து, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அதற்கான கட்டணம் செலுத்திப் பெறாமல், நகலெடுத்து திருட்டுத் தனமாகத் தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களில் பதிந்து தரும் வழக்கத்தினைப் பல சீன நிறுவனங்கள் மேற்கொண்டிருப்பதாக, அண்மையில் மைக்ரோசாப்ட் சீனாவில் தெரிவித்தது. பதினாறு நிறுவனங்கள் இவ்வாறு வர்த்தக ரீதியாக செயல்பட்டு வருகின்றன.இவர்களுடன் தனிப்பட்ட முறையில் பல ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் Apple’s iOS 6 Maps வழங்கிய பின்னர், பல்வேறு பிரச்னைகளையும், வாடிக்கையாளர்களிடமிருந்து மோசமான பின்னூட்டுக்களையும் பெற்றது. இந்த பிரச்னையிலிருந்து, ஆப்பிள் நிறுவனத்தைக் காப்பாற்றும் வகையில், தன் கூகுள் மேப்ஸ் வசதியை கூகுள் மீண்டும் அளித்துள்ளது. இந்த அப்ளிகேஷன் தற்போது ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது. ஐபோன் 3 ஜிஎஸ் மற்றும் அதன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
பல நூறு கோடி டாலர் முதலீட்டில் தொடர்ந்து இயங்கும் தொழில் பிரிவு எது எனக் கேட்டால், சிறிதும் தயக்கம் இன்றி, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தயாரிக்கும் நிறுவனப் பிரிவினைச் சுட்டிக் காட்டலாம். கம்ப்யூட்டர்களில் நுழைந்து, பெர்சனல் தகவல்களையும், நிறுவனங்களின் முக்கிய தகவல்களையும் திருடி, அவற்றின் மூலம் பல கோடி டாலர் இழப்பினைத் தரும் வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இணையம் வழி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் இணையத் தேடலுக்கும், மின்னஞ்சல் பார்ப்பதற்கு மட்டுமே பயன்படும்; அவற்றில் ஆபீஸ் தொகுப்பில் நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை எளிதில் இயக்க முடியாது என்ற நிலை தற்போது அடியோடு மாறிவிட்டது. வழக்கமாக, நாம் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளும் அனைத்தையும் டேப்ளட் பிசிக்களிலும் மேற்கொள்லலாம் என்ற அளவிற்கு பல்முனைத் திறனுடன், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
ஆப்பிள் சாதனங்களில் தமிழ் மட்டுமல்ல, வேறு சில இந்திய மொழிகளும் பயன்படுத்த செல்லினம் தரும் நிறுவனம் புரோகிராம் தருகிறது எனப் படித்தேன். உங்கள் கட்டுரையில் அது குறித்த குறிப்பு இல்லையே.பேரா. என். சேகர் ராஜ், காரைக்குடி.செல்லினம் தமிழ் பார்க்க, படிக்க மிகவும் அழகாக உள்ளது. உள்ளிடுதலும் மிக எளிதாகக் கிடைக்கிறது. இது போல சேவைகளை இலவசமாகத் தருபவர்கள் தான், தமிழுக்குச் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
கேள்வி: என் வீட்டில், பெர்சனல் பயன்பாட்டிற்கு கம்ப்யூட்டர் ஒன்றை வைத்துப் பயன்படுத்த விரும்புகிறேன். இந்த கம்ப்யூட்டரில் ப்ராசசர் டபுள் கோர் ஆக இருக்க வேண்டுமா? அல்லது சிங்கிள் கோர் ஆக இருந்தால் போதுமா?என். தேவபாக்கியம், புதுச்சேரி.பதில்: கேள்விக்கு நன்றி. இந்த கேள்வி சிங்கிள்/ டபுள் கோர் என இருக்கக் கூடாது. டூயல் கோர் / குவாட் கோர் என இருக்க வேண்டும். ஆனால், இதற்கான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012 IST
1. CON என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.2. விண்டோஸ் பயன்படுத்துகிறீர்களா! அதனுடன் சிஸ்டம் புரோகிராமாகத் தரப்பட்டிருக்கும் நோட்பேட் புரோகிராமினைத் திறக்கவும். அதில் “Bush hid the facts” என்று (மேற்கோள் குறிகள் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X