எதிர்காலம் இன்றைக்கு நம்மால் நம்ப இயலாத சிலவற்றால் இயங்க இருக்கிறது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியும், அதன் வேகமும், அது தரும் வசதிகளும் நமக்குப் பிரமிப்பை உண்டு பண்ணுகின்றன. இவற்றின் அடிப்படையில், இன்னும் சில ஆண்டுகளில் நாம் எவை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்று பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். கணிப்பவர்கள் அறிவிக்கும் அனைத்தும் உறுதியாக நடக்கும் என்றே ..
ஸ்மார்ட் போன் மற்றும் இணையம் பயன்படுத்தும் அனைவரும், உடனடியாக தகவல் அனுப்ப உதவும் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த செயலியில் 'ஒலி அழைப்பு' மற்றும் 'காணொளி அழைப்பு' வசதிகள் வந்த பின்னர், இதை நாள் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளில் பயன்படுத்துவோரே அதிகம். பலர் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்ந்து ..
உடனடி செய்தி அனுப்புதல், ஒலி மற்றும் காணொளி தொடர்புகள் ஆகியவற்றை மேற்கொள்ள பலர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று 'வைபர்'. ஒலி வழி தொடர்பு ஐபோன், ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் இயக்கங்களில் செயல்படும் மொபைல் போன்களில் மட்டும் கிடைக்கிறது. இந்த செயலியை, 2011 ஜூன் மாதம் தொடங்கி, சென்ற நவம்பர் வரையில், பதிவு செய்து பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை 80 கோடி. மாதந்தோறும் ..
இரு இதழ்களுக்கு முன்னால், மைக்ரோசாப்ட் தன் இயக்க முறைமையுடன் தரும் விண்டோஸ் டிபண்டர் என்னும் செயலி, அறிமுகமானது முதல் இன்று வரை எப்படி செயல்படுகிறது என்ற கட்டுரை தரப்பட்டது. எப்படி விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 இயக்க முறைமைகளில், இந்த செயலி, இயக்க முறையிலேயே இணைந்ததாகத் தரப்பட்டு இயக்கப்படுகிறது என்பதுவும் விளக்கப்பட்டது. இதனைப் படித்த பல வாசகர்கள், தாங்கள் ..
இன்றைய கால கட்டத்தில், குழந்தைகளை ஸ்மார்ட் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்களிலிருந்து விலக்கி வைக்க முடியவில்லை. பெற்றோர்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகையில், குழந்தைகள், ஒன்று அல்லது ஒன்றரை வயது முதல், போன்களில் தோன்றும் வண்ணக் கோலங்களினால் கவரப்படுகிறார்கள். அவற்றைக் கேட்டு அடம் பிடிக்கிறார்கள். பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளை ..
டாகுமெண்ட் டேட்டா வகைப்படுத்தல்வேர்ட் புரோகிராம் பயன்படுத்தியவர்கள் அனைவருமே, வேர்ட் தகவல்களை பிரித்து வகைப்படுத்தும் (sorting) வேலை செய்வதனை உணர்ந்திருப்பீர்கள். இதனை தொடக்கத்திலிருந்து இறுதிவரையாகவோ (ascending or descending), அல்லது இறுதியிலிருந்து தொடக்க வரையோ (descending) இருக்கலாம். வரிசையாகப் பட்டியலாகத் தரப்பட்ட தகவல்களை இந்த வகையில் பிரித்து அமைக்கலாம். ஆங்கில மொழியில் அமைந்த ..
செல்களைச் சுற்றி கோடுகள்நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில், செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம். பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகளை ..
நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் அம்சங்களை அறிந்திருப்பது எவ்வளவு முக்கியம் என்று அறிவுறுத்திய உங்கள் கட்டுரை பயனுள்ள ஒன்று. அதோடு நிற்காமல், எப்படி கம்ப்யூட்டர் சார்ந்த ஹார்ட்வேர், சாப்ட்வேர் தகவல்களை அறிக்கையாகப் பெற்று வைத்துக் கொள்வது என்று அழகாகவும் தெளிவாகவும் விளக்கப்பட்டது மிக அருமை, இன்னும் சில ஸ்கிரீன் ஷாட்டுகளை இணைத்திருக்கலாம். ..
கேள்வி: நான் யாஹூ மற்றும் கூகுள் ஜிமெயில் ஆகியவற்றில் இமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளேன். ஜனவரி முதல் வாரத்தில், இணைய இணைப்பு இல்லாத, அல்லது சரியாகக் கிடைக்காத என் கிராமத்திற்குப் போகிறேன். எனக்கு வரும் மெயில்களுக்கு ''விடுமுறையில் உள்ளேன். அடுத்த வாரம் பதில் அளிக்கிறேன்'' என்ற செய்தியைத் தானாகத் தரும் வசதியை யாஹூ கணக்கில் அமைக்க வேண்டும். ஜிமெயில் தளத்தில் ..
Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் (எம்.எஸ். ஆபீஸ், கேம்ஸ் போன்றவை) ஆகிய அனைத்தும் இந்த சொல்லால் குறிப்பிடப்படும்.USB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.