Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
கம்ப்யூட்டர் வாங்கி சில மாதங்கள் கழித்து நாம் அனைவரும் எதிர் கொள்ளும் ஒரு அனுபவம், கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குகிறது என்பதுதான். இதற்குக் காரணம் விண்டோஸ் இயக்கத்தை நாம் தொடங்குகையில், பல புரோகிராம்கள் தானாக இயங்கத் தொடங்குகின்றன. நாம் பல சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல புரோகிராம்கள், சிஸ்டம் இயங்குகையிலேயே தொடங்கும்படி பதியப்படுகின்றன. அது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
இணையத்தில் மிக அதிக அளவில் வீடியோ சேவையினை வழங்கி வரும் தள நிறுவனப் பிரிவுகளில் யு-ட்யூப் இணைய தளம், எப்போதும் முதல் இடத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததே. இரண்டு கோடிக்கும் மேலான வீடியோக்களை தினந் தோறும் மக்களுக்குக் காட்டி வருகிறது. ஆனால் அதன் இணைய தளத்தின் முகப்புத் தோற்றம், எந்தவிதக் கூடுதல் அலங்காரமின்றி மிகச் சாதாரணமாகவே இருந்து வருகிறது. ஆனால் சென்ற வாரத்தில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
ஆங்கில இதழான டைம், ஆண்டு தோறும், அந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கும். இந்த ஆண்டில், இந்த பத்திரிக்கை, சிறந்த மனிதராக, பேஸ்புக் நிறுவ னரான மார்க் ஸக்கர்பெர்க் கினை அறிவித்துள்ளது. இவர் உலகில் வாழும் மிக இளவயது கோடீஸவரர்களில் ஒருவர். டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்து அறிவிக்கப் பட்ட ஆண்டின் சிறந்த மனிதர்களில், 1927 ஆம் ஆண்டிற்குப் பின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
சென்ற ஆண்டில் இணையத் தேடல்களில் இந்தியாவில், பன்னாட்டளவில் எது மிகவும் பிரபலமாய் இருந்தது என்ற தகவல் வெளிவந்துள்ளன. 2010 ஆம் ஆண்டு மிகவும் பரபரப்பான செய்திகளைத் தந்த ஆண்டாகவே இருந்தது. இதனால், இணையத் தேடல்களும் அதிகமாகவே இருந்தன. நிறுவனத் தரகர் ராடியாவின் உரையாடல் டேப், ஆண்டு இறுதியில் ஆச்சரியத்தைக் கொடுக்கும் வகையில் இருந்தாலும், தொடர்ந்து இந்திய ரயில்வே தளம் தான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
அவ்வப்போது இணையத்தில், சில சேவைத் தளங்கள் மிகப் பிரமாதமாக, புதிய கோணங்களில் மக்களுக்கு வசதிகளைத் தருவதற்காகத் தொடங்கப்படும். பல மக்களிடையே பிரபலமாகி வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கும். சில தளங்கள், தொடர்ந்து ஆதரவு இல்லாத நிலையில் முடங்கிப் போகும். அது போல 2010 ஆம் ஆண்டில் இயக்கத்தை நிறுத்திய சில தளங்களை இங்கு காணலாம். இந்த தளங்களில் சில அவற்றின் பெயரைக் கேட்டவுடனேயே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
விண்டோஸ் சிஸ்டம் குறித்த கேள்விகளும் பதில்களும் பகுதி பயனுள்ளதாக இருந்தது. தொடர்ந்து இதே போல பல சந்தேகங்களுக்கு டிப்ஸ் அல்லது பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.- டி.பிரகாஷ், சின்னமனூர்.பலகாலம் எக்ஸெல் பயன்படுத்தி வந்தாலும், நீங்கள் எழுதிய பின்னர் தான், கீழாகக் கூட்டுத் தொகை கிடைப்பதனை அறிந்து கொண்டேன். கம்ப்யூட்டர் ஒரு கடல் என்பது இது போன்ற டிப்ஸ்களை நீங்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
இறுதிச் சோதனைப் பதிப்பு வெளியாகிச் சில காலமே ஆன நிலையில் தன் ஆப்பரா பதிப்பு 11 ஐ ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனம் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது. சோதனைப் பதிப்பு வரத்தொடங்கிய இரண்டு மாதத்திற்குள் இறுதிப் பதிப்பு வெளியானது ஒரு சாதனைதான். மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பதிப்பு 4ன் வெளியீட்டுப் பதிப்பைக் கொண்டு வர இன்னும் தயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரவுசர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
பொதுவாக சாப்ட்வேர் புரோகிராம்களில் ஒரு சில செயல்பாடுகளை மேற்கொள்ள, ஒன்றுக்கு மேற்பட்ட கீ தொகுப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், அதன் தொகுப்புகளில், எழுத்தின் அளவைப் பெரிதாக் கவும் சிறியதாக மாற்றவும் இரண்டுவித கீ தொகுப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. அவை Ctrl + Shift + > மற்றும் Ctrl + Shift + < என ஒரு வகை. Ctrl + [ மற்றும் Ctrl + ] என ஒரு வகை. மற்ற கட்டளைகள் போல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து ஏறத்தாழ 90% கம்ப்யூட்டர்களைக் கொண்டுள்ளது. இதன் பங்கினைக் கைக்கொள்ள வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினாலும் இயலவில்லை. குறிப்பாக, விண்டோஸ் 7 மைக்ரோசாப்ட் இடத்தை நன்கு உறுதியாக்கிவிட்டது. ஆனால், இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அடிப்படை இயக்கத்தில் வேறு முறையைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
கம்ப்யூட்டர் கீ போர்டில் நீங்கள் அனைத்து கீகளையும் பயன்படுத்து கிறீர்களா? இந்த கேள்விக்கு நாம் அனை வருமே, சிறிது நேரம் யோசித்துவிட்டு, சில கீகளைப் பயன்படுத்துவதில்லை என்று தான் சொல்வோம். ஒரு சிலர் கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக், பாஸ்/பிரேக் வலது விண்டோஸ் கீ அருகே உள்ள மெனு கீ போன்றவற்றைப் பயன் படுத்துவதே இல்லை. ஏன் இந்த கீகளைப் பயன் படுத்தவில்லை என்றால், வேறு சில செயல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
கேள்வி: என்னிடம் விஸ்டா பிரிமியம் ஹோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது. இதில் மைக்ரோசாப்ட் சைட் பார் சைட்டிலிருந்து டவுண்லோட் செய்த கடிகாரத்தினைப் பயன்படுத்தி வந்தேன். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், கடிகாரம் திடீரென இயங்காமல் நின்று விட்டது. மற்ற கடிகாரங்களைசைட் பாரில் வைத்து இயக்கிப் பார்த்த போதும் இதே முடிவுதான். செட் செய்திடும் போது நன்றாக அமைந்து, இயங்கிய சில ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
கூகுள் குரூப்ஸ் தளத்தில், ஒருவர் தங்கள் பைல்களை அப்லோட் செய்து, அதற்கான லிங்க் கொடுத்து மற்றவர்கள் விரும்பும்போது பார்த்து, பகிர்ந்து கொள்ளும் வசதி கிடைத்து வந்தது. இந்த வசதி தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இது குறித்த அறிவிப்பு கூகுளின் http://groupsannouncements. blogspot.com/2010/09/noticeaboutpagesandfiles.html?hl=enGB என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இந்த வசதியினைத் தொடர்ந்து பெற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2010 IST
வாசகர்களுக்காக டிப்ஸ் எழுத பலவகையில் குறிப்புகளை எடுத்து வைப்பது உண்டு. அவற்றில் சிலவற்றை அண்மையில் படிக்க நேர்ந்தது. சின்ன சின்ன டிப்ஸ்கள் சிலவற்றை எழுதாமலேயே விட்டுவிட்ட மாதிரி தோன்றியது. பல டிப்ஸ்கள் முக்கியமாக அடிக்கடி நினைவு படுத்த வேண்டியவை என்ற குறிப்புடன் இருந்தன. அவை இதோ இங்கே. இவை வேர்ட் ப்ராசசர், விண்டோஸ் எக்ஸ்பி, இமெயில், பிரவுசர் எனப் பல வகைகளில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X