Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
வர இருக்கும் 2015 ஆம் ஆண்டு முதல், “எங்கும் எதிலும் இணையம்” என்ற அடிப்படையில், இணையம் ஒரு புத்துணர்வுடன் வேகமாக வளரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 2014 ஆம் ஆண்டு மார்ச் 11ல், உலக வைய விரிவலை (World Wide Web) தன் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவினைக் கொண்டாடியது. நம் வாழ்க்கை நடைமுறையை, இணையம் எப்படி எல்லாம் மாற்றி உள்ளது என்று சிந்தித்துப் பார்க்க, அந்நாள் ஒரு நல்ல தருணமாக அமைந்தது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
இந்தியாவில், 4ஜி அலைவரிசைப் பயன்பாடு, வரும் ஆண்டில் வேகமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில், 1.5 கோடி பேர், இந்த அலைவரிசையினைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் தகவல் பரிமாற்ற சேவை நிறுவனங்கள், 1,800 MHz ஸ்பெக்ட்ரம் அலைவரிசையினை இதற்குப் பயன்படுத்துவார்கள். வாடிக்கையாளர்கள், மொபைல் டேட்டா பரிமாற்றத்தில் கூடுதல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
வரும் 2015 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சவால் நிறைந்ததாக இருக்கும். விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் ஏற்பட்ட நற்பெயர் இழப்பினை, விண்டோஸ் 10 மூலம் சரி செய்திட வேண்டிய நிர்ப்பந்தத்தில் மைக்ரோசாப்ட் உள்ளது. ஆனால், நிச்சயம் மைக்ரோசாப்ட் இந்த சவாலைச் சந்தித்து வெற்றிக் கொடி நாட்டும்.சென்ற 2009 ஆம் ஆண்டில், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம், இதே போல, மைக்ரோசாப்ட் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
வேர்ட்: தானாகச் சுழன்று செல்ல: மிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம் உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும். ஆனால், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
எக்ஸெல்: பைலை மறைக்கவும் திறக்கவும்: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
”குறள் தமிழ்ச் செயலியை” நான் இதுவரை பயன்படுத்தியதில்லை. புதியதாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திய போது, அதன் பன்முகச் சிறப்பினை உணர்ந்தேன். யூனிகோட் முறை அமலில் இருந்தாலும், அரசு அலுவலகங்களில், உயர் அதிகாரிகள் தமிழ் பாண்ட் என்கோடிங் வேறுபாட்டினை அறியாமல், பல வகை எழுத்து வகைகளில், பைலை அமைக்கச் சொல்கிறார்கள். இந்த சூழ்நிலையைச் சந்திக்க, குறள் தமிழ்ச் செயலி மிகவும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
கேள்வி: விண்டோஸ் 7 கொண்ட என் பெர்சனல் கம்ப்யூட்டரில், திடீரென்று Hybernate செயல்பாடு மறைந்துவிட்டது. நான் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஓய்வு எடுக்கையில் அதனைப் பயன்படுத்துவேன். இப்போது Sleep போட்டு செல்கிறேன். ஏன், இப்படி ஏற்பட்டது? மைக்ரோசாப்ட் உதவித் தளம் சென்று, அவர்கள் சொன்னபடி கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவில் சில மாற்றங்கள் செய்தேன். ஒன்றும் நடக்கவில்லை. இதனை எப்படி சரி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST
Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.Network: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X