Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
தொழில் நுட்பம் என்பது தொடர்ந்து முன்னேற்றம் காணும் இயக்கமாகும். வல்லுநர்கள் கூட எந்த வகையில் இது மாறுதலை ஏற்படுத்தும் எனச் சரியாகக் கணிக்க இயலாது. கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவில், இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் அடிப்படையில், இனி என்ன மாறுதல்கள் மற்றும் தொழில் நுட்ப யுக்திகள் வரும் ஆண்டில் கிடைக்கும் என இங்கு பார்க்கலாம்.1.டி.டி.4 மெமரி (DD4 MEMORY): ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
ஜிமெயிலுக்கு பேக் அப் தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் கொள்ளளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது. நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
சாப்ட்வேர் புரோகிராம்களைத் தயாரிப்பவர்கள் இன்று உலகெங்கும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். நம் அன்றாடப் பணிகள் பல டிஜிட்டல் சாதனங்களையே சார்ந்து இருப்பதால், இவர்களின் பணி நமக்கு அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருகிறது. அண்மையில், ஐ.டி.சி அமைப்பு எடுத்த ஓர் ஆய்வின்படி, சாப்ட்வேர் தயாரிப்பவர்களாக உலகில் இயங்குபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 85 லட்சம் ஆகும். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
டேட்டாவிண்ட் நிறுவனம், உலகிலேயே மிக மலிவான விலையில், இந்திய மாணவர்களுக்கான டேப்ளட் பி.சி. ஒன்றை ஆகாஷ் 2 என்ற பெயரில் தயாரித்து வழங்கி வருகிறது. இதே டேப்ளட் பி.சி.யின் இன்னொரு வடிவத்தினை யூபி ஸ்லேட் 7 சி.ஐ. என்ற பெயரில், வர்த்தக ரீதியாக பிரிட்டனில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. அங்கு இதன் விலை 30 பவுண்ட் (49 அமெரிக்க டாலர்). உலகிலேயே மிகக் குறைந்த மலிவான விலை டேப்ளட் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
விண்டோஸ் சிஸ்டம் கொண்ட போனைப் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. இவர்களுக்கு தன் ஸ்கை ட்ரைவில், பைல்களை ஸ்டோர் செய்து வைத்திட 20 ஜிபி இடத்தை இலவசமாக, மைக்ரோசாப்ட் வழங்குகிறது. இது ஓராண்டுக்கு மட்டுமே. அதன் பின்னர், இதற்கான கட்டணத்தைப் பயனாளர்கள் செலுத்த வேண்டும்; அல்லது இடத்தை இழக்க வேண்டும்.ஏற்கனவே சர்பேஸ் 2 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின், பயனாளர் இடைமுக வழிகள் மட்டுமின்றி, வழக்கமாக நாம் விண்டோஸ் சிஸ்டத்தில் இதுவரை பயன்படுத்தி வந்த ஷார்ட் கட் கீகளும் அதற்கான செயல்பாடுகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம். Windows key - மெட்ரோ ஸ்டார்ட் விண்டோவினைக் கொண்டு வரும். இதில் நீங்கள் தேட விரும்பும் எதனையும் டைப் செய்து தேடலாம். அது ஒரு அப்ளிகேஷனாகவோ, பயன்பாட்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
2013 ஆம் ஆண்டு இணையத்தில் தேடப்பட்ட சொற்கள் குறித்து கூகுள் பட்டியல் தந்துள்ளது. இவற்றை அறிந்து கொள்வதன் மூலம், சென்ற ஆண்டில் மக்களிடையே பிரபலமானவை எவை அல்லது யார் என அறிந்து கொள்ளலாம். பொதுவாக பிரபலமானவர் எவரேனும் மரணம் அடையும்போது, அல்லது புகழ் பெறும்போது, தேடல்கள் அவர் குறித்து அதிகமாக இருந்ததைக் காணலாம்.1. மிக அதிகமாகத் தேடப்பட்ட சொல், கறுப்பினத்தவரின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
இந்த மூன்று சொற்களும் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் அதிகம் அடிபட்டாலும், சில வேளைகளில், இவற்றிற்கு இடையே உள்ள பொருள் வேறுபாட்டினை நாம் துல்லியமாக உணரமுடியவில்லை. அதனை இங்கு காணலாம்.1. சாப்ட்வேர் (SOFTWARE): விண்டோஸ், லினக்ஸ், ஆபீஸ், பேஜ் மேக்கர், பிளாஷ் போன்றவை சாப்ட்வேர் புரோகிராம்களாகும். உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து, நீங்கள் இயக்கும் எந்த புரோகிராமும் சாப்ட்வேர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தான் வழங்கி வரும் அனைத்து தொழில் நுட்ப உதவிகளையும், வரும் ஏப்ரல் 8 முதல் நிறுத்த இருப்பதாகப் பல மாதங்களாக மைக்ரோசாப்ட் எச்சரித்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக, இதனைப் பயன்படுத்திக் கொண்டு வரும் அனைவரும், விண்டோஸ்7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. ஆனால், சீன அரசாங்கம், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
விண்டோஸ் 8.1 கொண்டிருக்கும் ஒரு புதிய கூடுதல் வசதி அதன் File History ஆகும். இதனை இயக்கிவிட்டால், நம் பைல்களின் திருத்தப்பட்ட பதிப்பிற்கு முன்னர் உள்ள வடிவினை, இந்த வசதி சேமித்து வைக்கிறது. இது பேக் அப் வசதிக்கு ஈடானதல்ல. ஆனாலும், இது நம் டாகுமெண்ட், போட்டோ, மியூசிக் மற்றும் வீடியோ பைல்களை சேவ் செய்து பாதுகாக்கிறது. இதனை எப்படி இயக்கிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.மெட்ரோ ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
விண்டோஸ் 8 வெளியான பின்னர், பயனாளர்களின் பின்னூட்ட தகவல்களின் அடிப்படையில், அதிகமான மாற்றங்களை மேற்கொண்டு, விண்டோஸ் 8.1 பதிப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. இதனையும் சோதனைப் பதிப்பாகக் கொடுத்து, பயனாளர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும், இந்த புதிய சிஸ்டத்தில் உள்ள குறை மற்றும் நிறைகள் குறித்து தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது. பின்னர், வர்த்தக ரீதியான, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
எக்ஸெல் பயனுள்ள ஷார்ட் கட் கீகள்:காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl + Shft + O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No Cells found என்ற செய்தி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL + [ அழுத்தவும். Ctrl + ] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
புதிய முறையில் வேர்ட் செலக்ஷன்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை எடிட் செய்திடுகையில், வேர்ட் புரோகிராம், நாம் என்ன செய்திடப் போகிறோம் என உணர்ந்து, நாம் முடிக்கும் முன்னர் தானே அதனை மேற்கொள்கிறது. பல வேளைகளில் இது நம் எதிர்பார்ப்பிற்கு மாறாக உள்ளது. எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட் ஒன்றில், சொல் ஒன்றின் நடுப்பகுதியிலிருந்து இன்னொரு சொல் ஒன்றின் நடுப் பகுதி வரை நாம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
நீங்கள் குறிப்பிட்ட மிருகங்கள் பெயர் குறித்த இணைய தளத்தினை என் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினேன். மிகவும் வியந்து போனார்கள். தொடர்ந்து அதிலிருந்து குறிப்பு எடுத்து வகுப்பில் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கின்றனர். இது போன்ற சிறுவர்களின் கல்விக்கும் பொது அறிவிற்கும் துணையாக இருக்கும் இணைய தளங்கள் குறித்த செய்திகளை வெளியிடவும்.எம். நாச்சியப்பன், காரைக்குடி.இனைய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2013 IST
கேள்வி: கேஷ் ரெப்ரெஷ் (Cache Refresh) என்பது எதனைக் குறிக்கிறது? கேஷ்மெமரியை எப்படி ரெப்ரெஷ் செய்திட முடியும். அல்லது இது வேறு எதனையும் சுட்டிக் காட்டுகிறதா?சி. ஆனந்தன், திருமங்கலம்.பதில்: பொதுவான ஒன்றைக் கேட்டுள்ளீர்கள். சற்று விரிவாக இதனைப் பார்க்கலாம். இணையத்தை அணுக நமக்கு உதவும் பிரவுசர்கள், வெப் கேஷ் (Web Cache) என்ற ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்துகின்றன. இது, தற்காலிகமான ஸ்டோரேஜ் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X