Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
ஸ்மார்ட் போன் பிரிவில், தொடக்க நிலை மாடல் போன் ஒன்றை, ரூ. 6890 அதிக பட்ச விலையாகக் குறியிட்டு, சாம்சங் நிறுவனம், அண்மையில் Galaxy J1 (4G) என்ற போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் லாலிபாப். இது பழையதாக இருப்பதற்கு, இந்தியாவில் இயங்கும் பழைய அப்ளிகேஷன்களுக்கு இதுவே இணையாக இருக்கும் என்று சாம்சங் கருதுகிறது. இதில், எல்.இ.டி. ப்ளாஷ், ஆட்டோ ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
லாவா நிறுவனம் பட்ஜெட் விலையில் தன் லாவா மெட்டல் 24 (Lava Metal 24) என்ற மொபைல் போனை ரூ.2,000 என விலையிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட மொபைல் போனாகும். 2ஜி எட்ஜ் தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். 2.4 அங்குல அளவில் QVGA திரை தரப்பட்டுள்ளது. MediaTek MT6261D ப்ராசசர் இயங்குகிறது. 1.3 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. ப்ளாஷ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
பிளாக் பெரி நிறுவனம் மீண்டும் தன் பழைய புகழை நிலை நாட்டிடப் பல புதிய மாடல் போன்களை, இந்தியாவில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அண்மையில் வெளி வந்துள்ள BlackBerry LEAP இந்த வகையில், பயனாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. ஐந்து அங்குல அளவில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், மல்ட்டி டச் வசதியுடன் தரப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 144 x 72.8 x 9.5 மிமீ. எடை 170 கிராம். இதில் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
இந்தியாவில் தன் அசெம்ப்ளிங் தொழிற்சாலையைக் கொண்டு, மொபைல் போன்களைத் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வரும் சீன நிறுவனமான விவோ, அண்மையில் பலரும் வாங்கும் விலையில், Vivo Y 55 L என்னும் ஸ்மார்ட் போன் ஒன்றை, ரூ .11,980 அதிக பட்ச விலை எனக் குறியிட்டு அறிமுகம் செய்துள்ளது. 5.2 அங்குல அளவிலான ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்ட, மல்ட்டி டச் வசதியுடன் கூடிய கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், இரு சிம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X