Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், தங்கள் போன்களில், சராசரியாக 32 அப்ளிகேஷன்களைப் பதிந்து வைத்துப் பயன்படுத்துவதாக, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. புதிதாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட் போனை வாங்குகின்றனர். இவை குறைவான மெமரி இடத்தைக் கொண்டிருப்பதால், இதில் பதிந்து பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன் எண்ணிக்கையும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
தன்னுடைய Vibe K4 Note ஸ்மார்ட் போனை, இந்தியாவில் அறிமுகப்படுத்திய கையோடு, லெனோவா நிறுவனம், அடுத்ததாக, A7000 Turbo ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 10,999.இதன் சிறப்பம்சங்கள்: இதன் திரை 5.5. அங்குல அளவில் 1920 x 1080 பிக்ஸெல் திறனுடன், 178 டிகிரி கோணத்தில் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் MediaTek MT6752 ப்ராசசர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
இந்திய பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல். நிறுவனம், 40 ஆயிரம் வை பி ஹாட் ஸ்பாட்களை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரீவத்சவா குறிப்பிடுகையில், பி.எஸ்.என்.எல்.நிறுவனம் 4ஜி மொபைல் சேவையினை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் அலைவரிசையினைக் கொண்டிருக்கவில்லை. 4ஜி சேவையை வழங்க, அரசின் உரிமையையும் பெறவில்லை. இந்தச் சூழ்நிலையில், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
மாரத்தான் எம் 5 லைட் (Marathon M5 Lite) என்ற பெயரில் புதிய மாடல் ஸ்மார்ட் போன் ஒன்றை ஜியோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 12,999. இதன் சிறப்பம்சம் இதில் தரப்படும் பேட்டரியாகும். இதன் திறன் 4,00-0 mAh. இதனைக் கொண்டு 32.7 மணி நேரம் பேசலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், மின் சக்தி 450 மணி நேரம் தங்குகிறது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
கூடிய விரைவில் சோனி நிறுவனம், இளஞ்சிகப்பு வண்ணத்தில், ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த சில மேம்போக்கான தகவல்களை, அண்மைக் காலமாய், சோனி வெளியிட்டு வந்தது. இது அநேகமாக Xperia Z5 என்ற பெயரைப் பெறலாம். இது பெண்களைக் கவர்வதற்காக, இந்த நிறத்தில் வருகிறது என ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X