Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப்ரவரி முதல் வாரத்தில், பானாசோனிக் நிறுவனத்தின் P66 Mega என்னும் ஸ்மார்ட்போன் வெளியானது. இதன் முக்கிய சிறப்பம்சம், இதில் 21 மாநில மொழிகளுக்கான சப்போர்ட் தரப்பட்டிருப்பதுதான். இதன் விலையும் அனைவரும் வாங்கும் வகையில், அதிகபட்சமாக ரூ.7,990 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிம்களை (3ஜி +2ஜி) இயக்கலாம். ஹை டெபனிஷன் டிஸ்பிளே கொண்ட 5 அங்குல திரை 720x1280 பிக்ஸெல் அடர்த்தியுடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
வரும் மார்ச் மாதத்தில், ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய விலை குறைவான புதிய ஆப்பிள் போனை விற்பனைக்குக் கொண்டு வரலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது iPhone 5SE என்ற பெயருடன் வெளி வரும். அதில் கீழ்க்காணும் அம்சங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவை:1. இந்த புதிய iPhone 5SE போன், முற்றிலும் உலோகக் கவசத்தால் ஆனதாக இருக்கும். பழைய ஐபோன் 5 எஸ் மாடலைக் காட்டிலும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
ஹுவே நிறுவனத்தின், புதிய 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்று அண்மையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. இதில் 5 அங்குல அளவில், 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தியுடன், ஹை டெபனிஷன் டிஸ்பிளே கொண்ட திரை தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் குவாட் கோர் 64-bit MediaTek MT6735 ஆக உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இந்த ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1 லாலி பாப். இதன் ராம் மெமரி 2 ஜி.பி. இதன் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X