Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
சாம்சங் நிறுவனம் தன்னுடைய I9003 Galaxy SL என்ற ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் உள்ள திரை 4 அங்குல அகலத்தில், மிகவும் தெளிவான எல்.சி.டி. திரையாக உள்ளது. இதன் தடிமன், முந்தைய மாடலைக் காட்டிலும் சற்று கூடுதலாக 10.6மிமீ x 9.9 மிமீ என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் இது காலக்ஸி எஸ் என அழைக்கப் படுகிறது. இதன் விலை ரூ.19,499. திறன் கொண்ட பேட்டரி தரப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
3ஜி சேவை வழங்கும் நிறுவனங்கள் வரிசையில் அண்மையில் தான் பாரதி ஏர்டெல் நிறுவனம் சேர்ந்தது. சென்னை, பங்களூரு மற்றும் டில்லியில் இதன் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. தொடங்கிய ஒரு மாதத்தில் மொத்தம் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த சேவைக்காகப் பதிந்துள்ளதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. மார்ச் மாத முடிவிற்குள் மேலும் 13 மண்டலங்களில் உள்ள நகரங்களில், 3ஜி சேவையினை நீட்டிக்க ஏர்டெல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
அண்மை யில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் தன் எம்.ஐ. 310 ஸ்மார்ட் போனை, ஸ்பைஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,500 மட்டுமே. ஸ்பைஸ் நிறுவனத்தின் இரண்டாவது ஆண்ட்ராய்ட் போன் இது. இதில் ஆண்ட்ராய்ட் ப்ரையோ 2.2 சிஸ்டம் இயங்குகிறது. 3.15 அங்குல கெபாசிடிவ் டச்ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. 2 மெகா பிக்ஸெல் கேமரா, 16 ஜிபி வரை மெமரி அதிகப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
உயர் ரக ஸ்மார்ட் போன் விற்பனையில், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட போன்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. இதுவரை கடந்த பத்து ஆண்டுகளாக நோக்கியா மட்டுமே இந்தப் பிரிவில் முதல் இடம் கொண்டிருந்தது. சென்ற டிசம்பருடன் முடிந்த காலாண்டில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதனை முறியடித்துள்ளதாக, இது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
கைகளில் எளிதாக எடுத்துச் செல்லவும், கைப்பைக்குள் அடங்கும் வகையிலும் மொபைல் போன்கள் உள்ளனவா என்று விரும்பும் மக்களுக்கு ஏற்ற் வகையில், பல நிறுவனங்கள் சில மாடல் போன்களை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில், மொபைல் சந்தையில் அண்மையில் பார்த்த எடை குறைந்த, பட்ஜெட் விலையிலான சில போன்களை இங்கு காணலாம்.1. மைக்ரோமாக்ஸ் எக்ஸ் 266: 86.7 கிராம் எடையில் கைக்கு அடக்கமான இரண்டு சிம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2011 IST
மொபைல் போன் கீ பேடில் 5 என்ற எண்ணுக்கான கீயில் சிறிய பம்பிங் மேலாக இருக்கும். பொதுவாகப் பயன்படுத்துகையில் விரல்களுக்கு இது தென்படும். இதனைக் கொண்டு அருகே உள்ள கீகளை அடையாளம் கண்டு கொள்ளலாம். இதன் மூலம் வெளிச்சம் இல்லாத இடங்களில் கீகளை அழுத்துவது எளிதாகிறது. மேலும் பார்வை திறன் அற்றவர்கள் பயன்படுத்துவதும் எளிதாகிறது. மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X