Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 31,2014 IST
தொடக்க நிலை போன்களை பட்ஜெட் விலையில் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, அண்மையில், நோக்கியா 220 என்ற மாடல் போனை நோக்கியா வெளியிட்டுள்ளது. இது அண்மையில் நடந்த பார்சிலோனா உலக மொபைல் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. இதன் அம்சங்கள்: 2.4 அங்குல QVGA 262k எல்.சி.டி. திரை, இரண்டு சிம், இரண்டு அலைவரிசை இயக்கம், நோக்கியா ஆப்பரேட்டிங் சிஸ்டம், 2 எம்பி திறன் கொண்ட பின்புறக் கேமரா, ப்ளாஷ்லைட், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2014 IST
இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை விரைவில் 24 கோடியைத் தாண்ட இருப்பதால், இண்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், அண்மையில் குறைந்த விலையில், பட்ஜெட் விலையில், ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Cloud X1+ என்ற பெயரில் இண்டெக்ஸ் வெளியிட்டுள்ள ஸ்மார்ட் போன் 3.5 அங்குல திரை கொண்டது. இதன் விலை ரூ.3,000க்கும் கீழே தான். Cloud Y11 என்ற மாடல் போன், 3ஜி இணைப்பில் இயங்கும். 4 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2014 IST
உலக அளவில், ஏறத்தாழ 700 கோடி மக்கள் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள், இந்த போன்களின் வழியே இணைய வசதிகளைப் பெறுவதில்லை. சிலர் இவற்றின் வழியே இணைய இணைப்பு பெறலாம் என்ற நிலையில் அது குறித்து யோசிப்பதே இல்லை. சிலர், இணைய இணைப்பு பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதனையே அறியாதவர்களாக இருக்கிறார்கள்.உலகில் உள்ள மக்கள் அனைவரையும் நட்பு பாலத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2014 IST
ஸ்வைப் டெலிகாம் (Swipe Telecom) நிறுவனம், அண்மையில், 6.5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் அகலத் திரையுடன் கூடிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனை ரூ.6,999 என விலையிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஜெல்லி பீன் ஆண்ட்ராய்ட் 4.2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. எல்.இ.டி. 2 மெகா பிக்ஸெல் கேமரா பின்பக்கமாகத் தரப்பட்டுள்ளது. 0.3 மெகா பிக்ஸெல் கேமரா ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X