சென்ற ஏப்ரல் 13 அன்று, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய புதிய கேன்வாஸ் 6 மற்றும் கேன்வாஸ் 6 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு வெளியிட்டது. கேன்வாஸ் 6 போன் முழுவதுமாக உலோகப் பூச்சில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்பக்கமாக, விரல் ரேகை சென்சார் தரப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும், 1080p திறன் கொண்ட 5.5. அங்குல அளவிலான திரை அமைந்துள்ளது. கொரில்லா கிளாஸ் 3 ..
ஜியோனி நிறுவனம் சென்ற ஆண்டு, Pioneer P5L என்ற ஸ்மார்ட் போனை வெளியிட்டது. இந்த ஆண்டு, அதன் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் போனை அதே பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள்: இதன் 5 அங்குல திரை 1280 × 720 பிக்ஸெல் அடர்த்தியுடன், எச்.டி. ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்டதாக அமைந்துள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் இணைக்கப்பட்டுள்ளது. ராம் மெமரி 1 ..
அசூஸ் நிறுவனம் அண்மையில், மத்திய விலையில் ஸ்மார்ட் போன் ஒன்றை நாம் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளுடன் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதனை Asus Zen Fone Max 2GB / 16GB (Black) என்று பெயரிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.11,000.இந்த ஸ்மார்ட் போனின் திரை 5.5 அங்குல அளவில் உள்ளது. இது ஒரு ஐ.பி.எஸ்.கெபாசிடிவ் டச் ஸ்கிரீன். கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ..
சென்ற இதழில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லூமியா 650 டூயல் சிம் ஸ்மார்ட் போன் குறித்த தகவல்கள் தரப்பட்டன. அமேசான் வர்த்தக இணைய தளத்தில் இந்த போனின் விலையாக, வண்ணத்தின் அடிப்படையில் ரூ. 16,599 மற்றும் 16,700 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மைக்ரோசாப்ட் இந்தியா, இந்த போனின் இந்திய விலை ரூ. 15,299 என அறிவித்துள்ளது. இதில் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் பரிமாணம் 142 x 70.9 ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.