Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
வெளி நாடுகளில் விற்பனைக்கு வெளியாகி, அங்கு பெற்ற பிரபலத்தி னால், சில நிறுவனங்கள் தங்களின் சில மாடல் போன்களை உடனேயே இந்தியாவிற்குக் கொண்டு வர முயற்சி செய்வார்கள். அந்த வகையில் சில மொபைல் மாடல்களை இன்னும் சில வாரங்களில் நாம் நம் மொபைல் விற்பனை மையங்களில் எதிர்பார்க் கலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1. எல்.ஜி. சி320 - இன் டச் லேடி: 106 கிராம் எடையில் அமைந்த அருமையான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
உலகக் கோப்பை முடிவடையும் தறுவாயில், ஸ்பைஸ் நிறுவனம் புரஜக்டர் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. Popkorn M9000 என்று அழைக்கப்படும் இந்த மொபைல் புரஜக்டர் போன், பலவகையான வசதிகளைத் தருகிறது. இதில் புரஜக்டர் ஒன்று இணைக்கப் பட்டுள்ளது. அத்துடன் அனலாக் டிவி சிப் ஒன்றும் இணைந்துள்ளது. இதன் மூலம் இலவச டிவி சேனல்களை போனில் பார்த்து மகிழலாம். இதில் மூவி படங்களையும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
ரஷ்ய இந்திய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான, எம்.டி.எஸ். மொபைல் சேவை நிறுவனம், சி.டி.எம்.ஏ. வகை மொபைல் தொடர்பினைத் தந்து வருகிறது. அண்மையில் இதன் வாடிக்கையாளர் கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டுள் ளது. வர்த்தகம் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை இந்நிறுவனம் மேற் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் 130 நகரங்களில் இந்நிறுவனத்தின் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X