Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
லெனோவா நிறுவனம் தன் வைப் எஸ் 1 ஸ்மார்ட் போனை (Lenovo Vibe S1) சென்ற நவம்பரில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டது. அப்போது இதன் அதிக பட்ச விலை ரூ. 15,999 என அறிவிக்கப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 12,999 எனக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறமாக, இரண்டு செல்பி கேமராக்கள் உள்ளன. 8 எம்.பி.திறன் கொண்டு ஒன்றும், 2 எம்.பி. திறன் கொண்டு ஒன்றுமாக இரண்டு கேமராக்கள் உள்ளன. பின்புறக் கேமரா 13 எம்.பி. ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
ஜியோனி நிறுவனம், நவீன தொழில் நுட்ப அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றை தன் எம் வரிசை போன்களில் ஒன்றாக, விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Marathon M5 Plus என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ.26,999. இதில் விரல் ரேகை சென்சார் தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 5020 mAh திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்த பின்னர், 34 நாட்களுக்கு மின் சக்தியைத் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
வரும் 2017 முதல் விற்பனைக்கு வரும் மொபைல் போன்களில், ஆபத்தான நேரங்களில் பயன்படுத்த, ஆபத்துக்கான உதவிக்கான பட்டன் ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும் என அரசு விதி அமைக்க இருப்பதாக, தகவல் தொழில் நுட்ப மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான ஓர் ஆயுதமாக இதனைப் பயன்படுத்தலாம். பெண்கள் தாங்கள் தாக்கப்படுவோம் எனத் தெரியும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X