Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
தான் அண்மையில் அறிமுகப்படுத்திய காலக்ஸி எஸ்6 மற்றும் எஸ் எட்ஜ் ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களின் விற்பனை விரைவில் ஏழு கோடியை எட்டும் என சாம்சங் எதிர்பார்க்கிறது. இவற்றின் முதல் வார விற்பனையைக் கவனித்த சாம்சங் இந்த இலக்கினை அறிவித்துள்ளது. காலக்ஸி எஸ் 5 ஸ்மார்ட் போனை விற்பனை செய்வதில், சாம்சங் பல பிரச்னைகளை எதிர் நோக்கியது. அதனால், அத்தகைய சிக்கல்களைத் தற்போது களைந்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
தான் இயங்கும் அனைத்து மண்டலங்களிலுமாக, 200 வாடிக்கையாளர் கற்றல் மையங்களை (Grahak Shiksha Kendras') அமைக்க இருப்பதாக, தகவல் தொழில் நுட்ப துறையின் சேவைப் பிரிவில் இயங்கும் யூனிநார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மையங்களில், யூனிநார் வாடிக்கையாளர்களும், அதன் சேவையைப் பெற இருப்பவர்களும், யூனிநார் மொபைல் சேவையில், இணையம் மற்றும் பிற வசதிகளைப் பயன்படுத்துவது குறித்து கற்றுக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST
சென்ற ஏப்ரல் 8 அன்று, சீனாவில் நடைபெற்ற மி பேன் (Mi Fan) விற்பனைத் திருவிழாவில், சீனாவின் மொபைல் போன் நிறுவனமான ஸியாமி, தன் சாதனங்கள் விற்பனையில், கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளது. இணையம் வழியாக, ஒரே நாளில், 21 லட்சத்து 11 ஆயிரம் போன்களை விற்பனை செய்தது. இந்த விற்பனையும் 12 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்திற்கு வருமானமாக 208 கோடி சீன ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
வரும் 2018க்குள், பன்னாட்டளவில், நூறு கோடி சாதனங்களில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவன தொழில் நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைக்கும் பொறியாளர்கள் குழுத் தலைவர் டெர்ரி மையர்சன் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த மைக்ரோசாப்ட் டெவலப்பர்கள் கருத்தரங்கில் இந்த ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
இன்னும் இரண்டு ஆண்டுகளில், நம் தலைநகர் டில்லி முழுவதும், இணைய இணைப்பினால் இணைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள், 700 முதல் 1000 வரையிலான எண்ணிக்கையில், இணைய இணைப்பு தரும் ”ஹாட் ஸ்பாட்கள்” டில்லியில் அமைக்கப்படும். இது டில்லி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் பஸ்களையும் இணையத்துடன் இணைக்கும். அத்துடன் பொருளாதாரப் புழக்கத்தில் இருக்கும் முக்கிய இடங்களையும் இது ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
மொபைல் போன்களில், பேஸ்புக் தளம் காணும் வசதியை, பேஸ்புக் மெசஞ்சர் என்ற பெயரில் தரப்படுகிறது. அந்த வசதியில் இன்னும் ஒரு கூடுதல் பரிமாணமாக, அண்மையில், ஒருவரை திரையில் பார்த்து பேசிடும் விடியோ அரட்டை வசதி தரப்பட்டுள்ளது. ஸ்கைப், கூகுள் ஹேங் அவுட், வைபர் மற்றும் பேஸ்டைம் போன்ற வசதிகளுடன் போட்டியிடும் வகையில், பேஸ்புக் தன் மெசஞ்சரில் இந்த வசதியை வழங்கியுள்ளது. சென்ற ஏப்ரல் ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
சாம்சங் நிறுவனத்தின் ஜே வரிசையில் மேலும் இரு மொபைல் போன்கள் வர உள்ளன. இவை ஜே5 மற்றும் ஜே7. இறுதியாக, சென்ற பிப்ரவரி மாதம் கேலக்ஸி ஜே1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அறிமுகமாகும் இரு ஸ்மார்ட் போன்களும், மத்திய நிலையில் இடம் பெறுபவை.இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களின் அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளி வந்துள்ளன. கேலக்ஸி ஜே 5 ஸ்மார்ட் போன், 5 அங்குல HD TFT LCD ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
சென்ற ஏப்ரல் 15 அன்று, லெனோவா நிறுவனம் தன் லெனோவா ஏ 7000 ஸ்மார்ட் போனை விற்பனைக்கு வெளியிட்டது. ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளம் மூலம் இது விற்பனைக்கு வந்த நான்கு விநாடிகளில், 30,000 போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன், முதன் முதலில், சென்ற ஏப்ரல் 7ல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதிக பட்ச விலை ரூ.8,999 என அறிவிக்கப்பட்டது. அப்போதே ஸ்மார்ட் போன் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X