Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
அண்மையில், எரிக்சன் ஆய்வு அமைப்பு, மொபைல் வழி இணையத்தைப் பயன்படுத்துபவர்களிடையே ஆய்வு ஒன்றை நடத்தியது. இவற்றில் பல புதிய தகவல்கள் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வு 33 நகரங்களில், 15 ஆயிரம் பயனாளர்களிடையே நடத்தப்பட்டது. இவர்களில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவர்கள் இருந்தனர். ஸ்மார்ட்போன்களுக்கு மாறிய நிலை, மொபைல் பிராட்பேண்ட் ..

பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
தன் ஐரிஸ் வரிசையில், லாவா நிறுவனம் அண்மையில் ஐரிஸ் ஐகான் (Iris Icon) ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 11,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 அங்குல திரை 1280 x 720 பிக்ஸெல்கள் திறனுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்துடன் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் உள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். பின்புறமாக டூயல் ..

பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
பட்ஜெட் விலையில் நல்லதொரு ஸ்மார்ட் போனை வாங்க வேண்டும் என்பது, பலரின் ஆசையாக இப்போது உருவெடுத்துள்ளது. இவர்களின், எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில், ஸ்பைஸ் நிறுவனம் ஸ்டெல்லார் 405 என்ற ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனை Saholic இணைய விற்பனை தளத்தின் மூலம் வாங்கலாம். இதில் 4 அங்குல WVGA திரை கொடுக்கப்பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ..

பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
ஸ்மார்ட் போன்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்கின்ற ஆவல், பலரிடம், குறிப்பாக கிராமப்புற மக்களிடம் பெருகி வருகிறது. இதை உணர்ந்து கொண்ட பல பிரபல நிறுவனங்கள், ஸ்மார்ட் போனுக்குரிய சில அடிப்படை வசதிகளைக் குறைக்காமல், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப, ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.1. Moto E (2nd ..

பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே சட்டைப் பையில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள், மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.* போனில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X