Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 18,2015 IST
சீனாவைச் சேர்ந்த ஸியாமி மொபைல் போன் நிறுவனம், பன்னாட்டளவில் வெகு வேகமாக முன்னேறி வருகிறது. உலக அளவில், ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களை அடுத்து அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்களைத் தயாரித்து வருகிறது. தன் சொந்த நாட்டில், வெகு காலமாக, அதுவே முதல் இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், சென்ற காலாண்டில், ஆப்பிள் நிறுவனம் இதனை இரண்டாவது இடத்திற்குத் தள்ளியுள்ளது. 2015 ஆம் ..

பதிவு செய்த நாள் : மே 18,2015 IST
சென்ற வாரம், ஹுவே ஹானர் (Huawei Honor) நிறுவனம் தன்னுடைய ஹானர் 4சி (Honor 4C) ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 8,999.இதில் 5 அங்குல ஹை டெபனிஷன் டிஸ்பிளே தரும் திரை (1280 x 720 பிக்ஸெல்கள்) தரப்பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Huawei Kirin 620 64-bit A53 ஆக்டா கோர் ப்ராசசர் இணைக்கப்பட்டு இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ..

பதிவு செய்த நாள் : மே 18,2015 IST
லெனோவா நிறுவனம், அண்மையில், இந்தியாவில் தன்னுடைய இரண்டு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அவை ~ Lenovo A5000 மற்றும் P70. இவை இரண்டும் 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் கூடிய 5 அங்குல எல்.சி.டி. கெபாசிடிவ் தொடு உணர் திரையினைக் கொண்டுள்ளன. இதில் ஹை டெபனிஷன் டிஸ்பிளே கிடைக்கிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். இந்த இரண்டு போன்களிலும் 4000 mAh திறன் கொண்ட பேட்டரி ..

பதிவு செய்த நாள் : மே 18,2015 IST
* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. * ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06#என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (IMEI ~ International Mobile Equipment Identity) தெரிந்து ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X