Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
சென்ற மார்ச் மாதம், சாம்சங் நிறுவனம், இந்தியாவில், தன் காலக்ஸி எஸ் 6 ஸ்மார்ட் போனை ரூ. 49,900 என விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது, இதன் 32 ஜி.பி. மாடல், ரூ.43,300 என்ற விலையில், ப்ளிப் கார்ட் மற்றும் அமேஸான் இணைய தளங்களில் கிடைக்கிறது. இதனுடன் ரூ.2,999 மதிப்புள்ள, சாம்சங் வயர்லெஸ் சார்ஜர் இலவசமாக இணைத்து வழங்கப்படுகிறது. ஆனால், சாம்சங் நிறுவனத்தின் அதிகார பூர்வ இணைய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
அண்மையில் விற்பனைக்கு வெளியான நடுத்தர நிலையில் விலையிடப்பட்ட ஸ்மார்ட் போன், சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி ஜி 316. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,300. ஆண்ட்ராய்ட் கிட் கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இது இயங்குகிறது. டூயல் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளில் இதன் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இரண்டு ஜி.எஸ்.எம். மைக்ரோ சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 121.4 X 62.9 X 10.8 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்களை, ஐபோன் உட்பட, Foxconn என்னும் நிறுவனமே தயாரித்து வருகிறது. அண்மையில், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தன் தொழிற்சாலையைத் தொடங்க இந்நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை, அம்மாநில அரசுடன் மேற்கொண்டுள்ளது. பல மாதங்களுக்குப் பின்னர், தனக்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்கி, இந்நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தன் உற்பத்தியைத் தொடங்குகிறது. அவுரங்காபாத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
இரண்டு சிம் இயக்க வசதியுடன் கூடிய புதிய மொபைல் போன் ஒன்றை லாவா நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,300. மாடல் பெயர் லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் (Lava Iris X1 Grand)இந்த ஸ்மார்ட் போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. BSI II சென்சார் மற்றும் டூயல் எல்.இ.டி. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2015 IST
நம் வீட்டில் பணி புரிபவர்கள், பள்ளி செல்லும் நம் குழந்தைகள் ஆகியோருக்கு அடிப்படை வசதிகள் மட்டும் கொண்ட மொபைல் போன்களை வாங்கித் தர வேண்டும்; ஆனால், அவற்றின் விலை எவ்வளவு குறைவாக இருக்க முடியுமோ அவ்வளவு குறைவாக இருக்க வேண்டும் என சிலர் விரும்புவார்கள். இதற்குக் காரணம், குழந்தைகள் தொலைத்துவிட்டாலும், விலை குறைவானதுதானே, போனால் போகிறது என்ற எண்ணம் தான். ஸென் நிறுவனம், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X