Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
சோனி நிறுவனத்தின் புதிய மொபைல் போன் எக்ஸ்பீரியா - பி (Sony Xperia P) வாங்கிட விரும்புவோர், Flipkart இணையதளம் மூலமாக, முன்பதிவு செய்து கொள்ளலாம். சென்ற 2012 பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில், சோனி இந்த மொபைல் போனை அறிமுகம் செய்தபோது, பலரும் இதனை ஆர்வத்துடன் பார்த்தனர். இதில் மொபைல் பிரேவியா இஞ்சின் இணைக்கப்பட்டுள்ளது. இதன் திரை 4 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே ஒயிட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
தன்னுடைய மொபைல் போன்கள் விற்பனை இந்தியாவில் சற்று குறைந்ததை அடுத்து, நோக்கியா அவற்றின் விலையை 8% முதல் 10% வரை குறைத்துள்ளது. ஏற்கனவே தொடக்க நிலையில் பட்ஜெட் விலை போன்களாக வந்த போன்களும் இந்த விலை குறைப்பிற்குள் வந்துள்ளன. குறிப்பாக நோக்கியா இ101, நோக்கியா இ200, நோக்கியா இ202 மற்றும் நோக்கியா இ203 ஆகியவற்றைக் கூறலாம். முதலில் இதன் ஸ்மார்ட் போன்கள் மாடல் 710 மற்றும் 800 ஆகியவற்றின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
வியூ சோனிக் நிறுவனம், அண்மையில், இரண்டு சிம்களில் இயங்கக் கூடிய 3ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை, வியூ போன் 3 என்ற பெயரில் ரூ.10,000 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்களில் மட்டுமே இது கிடைக்கும். ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த மொபைல், 3.5 அங்குல மல்ட்டி டச் ஸ்கிரீன் கொண்டது. இதன் ரெசல்யூசன் திறன் 320x480 என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
சென்ற மாத இறுதியில், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பிரிவில், பட்ஜெட் விலை போனாக, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் ஏ50 நிஞ்சா என்னும் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி யது. இதில் தரப்பட்டுள்ள ஆயிஷா என்னும் வசதி மூலம், குரல் வழியாக வழிகாட்டுதல் பெற்று, கூகுள் தேடல், ஸ்டாக் மார்க்கட் தகவல்கள், போன் ஸ்டேட்டஸ், திரைப்பட விமர்சனம், அழைப்புகள் ஏற்படுத்துவது, குறிப்பிட்ட இடம் சார்ந்த ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X