இந்தியாவில், 2014 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், ஸ்மார்ட் போன் விற்பனை 186 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் சாதாரண வசதி கொண்ட போன்களில் இருந்து பலர் ஸ்மார்ட் போன்களுக்கு மாறியதே ஆகும். தற்போது இவ்வகையினர், மொபைல் போன் பயன்படுத்துபவர்களில் 10 சதவீதமே இருந்தாலும், இது வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்கள் ..
உங்கள் ஸ்மார்ட் போன் திரையில் எக்கச்சக்க ஐகான்கள், எந்த வகையுமின்றி இடம் பிடித்து, ஒரே குழப்பமாக, குப்பைத் தொட்டி போல் காட்சி அளிக்கிறதா? இதற்கான தீர்வினை வைசர் சிம்பிள் லாஞ்ச்சர் (wiser simple launcher) என்ற டூல் தருகிறது. இதனை https://play. google.com/store/apps/details?id= com.wiser.home என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைப் பயன்படுத்தினால், முக்கியமான ..
டச் ஸ்கிரீன் மற்றும் வழக்கமான குவெர்ட்டி கீ போர்ட் என இருவகை உள்ளீடு கொண்ட மொபைல் ஒன்றை, எஸ் மொபிலிட்டி, ஸ்பைஸ், நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. ஸ்பைஸ் ஸ்டெல்லார் 360 என்ற இந்த மாடல் போனின் அதிக பட்ச விலை ரூ.4,799 என்பது இதன் இன்னொரு சிறப்பு.இந்த போனில் HVGA டிஸ்பிளே கொண்ட 3.5 அங்குல அகல திரை தரப்பட்டுள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் டூயல் கோர் ப்ராசசர் ..
மைக்ரோசாப்ட் டிவைசஸ் நிறுவனம், தன் நோக்கியா 225 மாடல் மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ.3,329 எனக் குறிப்பிட்டு, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. தொடக்க நிலை போன்களில் தனக்கான இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் டிவைசஸ் முனைந்துள்ளது. இந்த மாடல், சென்ற ஏப்ரலில் அறிமுகமானது நினைவிருக்கலாம்.2.8 அங்குல QVGA LCD திரை, தூசு மற்றும் நீர் இறங்காத வகையில் கீ ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.