Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
இந்த 2016 ஆம் ஆண்டின், முதல் மூன்று மாதங்களில், மொபைல் பயன்படுத்துவதில், உலக அளவில், மிக அதிகமாக புதியவர்களைக் கொண்ட நாடாக இந்தியா இடம் பிடித்துள்ளது. ஜூன் மாதம் வெளியான Ericsson Mobility Report இந்த தகவலைத் தந்துள்ளது. பன்னாட்டளவில், மொபைல் புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 6 கோடியே 30 லட்சம். இதில் 2 கோடியே 10 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர். மியான்மர் மற்றும் இந்தோனேஷியா நாடுகள், தலா 50 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
பானாசோனிக் நிறுவனம் தன்னுடைய மத்திய நிலை விலையிலான பி75 ஸ்மார்ட் போனை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டது. இதன் விலை ரூ. 5,990. இதில் ஹை டெபனிஷன் திரை 5 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1280 x 720 பிக்ஸெல்கள் ஆகும். 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் MediaTek MT6580 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. Mali 400 MP2 GPU இணைக்கப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 32 ஜி.பி. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
சென்ற மாதம், ஒருவர் தன்னுடைய லேப் டாப் கம்ப்யூட்டரை மின்சாரம் வழங்கும் ப்ளக் சாக்கெட்டில் இணைக்கையில், மின்சாரம் பாய்ந்து உயிர் இழக்க நேரிட்டதாகத் தகவல் வெளியானது. அவர் மின் இணைப்பு கொடுக்கையில், குளிர்பானம் ஒன்று அருந்திக் கொண்டிருந்ததாகவும், அப்போது விரல் ஒன்று ப்ளக்கில் இருந்த பின்களுக்கு இடையே சென்று, மின்சாரத்துடன் தொடர்பினை ஏற்படுத்தியதால், இந்த விபத்து ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X