Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
ஆப்பிள் நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும், ஐபோன் 7 குறித்து பல தகவல்கள், ஆதாரம் இல்லாமல் வெளியாகிக் கொண்டுள்ளன. பலர் இவை குறித்த ஆதாரங்களாக, சில படங்களை வெளியிட்டாலும், ஆப்பிள் நிறுவனம் எப்போதும் இவை குறித்து மறுப்பு தெரிவிப்பதில்லை. சரியான தகவல்கள் என்று ஏற்றுக் கொள்வதும் இல்லை.சீனாவில் இயங்கும் Rock Fix என்ற மொபைல் போன் பழுது பார்க்கும் கடை ஒன்று இது குறித்து சில ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
சீனாவின் இண்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி (அறிவுசார் உடைமை சட்டம்) விதிமுறைகளின்படி, ஆப்பிள் நிறுவனம், அவற்றை மீறிவிட்டதாகக் கூறி, சீன அரசு ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் ஆகிய போன்களை விற்பனை செய்வதற்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை பெய்ஜிங் நகரில் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காப்புரிமையில் இருக்கும் ஒரு தொழில் நுட்ப வசதியை மீறிவிட்டதாக, ஆப்பிள் மீது குற்றம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
புளுடூத் தொழில் நுட்பம் குறித்த வரையறைகளை வெளியிடும் Bluetooth Special Interest Group (SIG) அண்மையில், இனி வர இருக்கும் புளுடூத் 5 எப்படி இருக்கும் என தகவல்களை, அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது. டேட்டா பரிமாற்றத்தில், தற்போது பதிப்பு 4ன் வேகத்தைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக இருக்கும். இதனுடைய டேட்டா வேகம் 8 மடங்கு அதிகரிக்கும். இது ஒரு சாதனம் இயங்கும் இடத்தினைக் கண்டறிவதில் மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
அனைத்து நிலை விலையிலும் தொடர்ந்து பல மாடல் மொபைல் போன்களை விற்பனைக்கு வெளியிட்டு, தன் முதல் இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும், சாம்சங் நிறுவனம் அண்மையில் ரூ.10,000 அதிக பட்ச விலையிட்டு, புதிய ஆண்ட்ராய்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த மாடல் போன் Samsung Galaxy A 3 - (Black) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் திரை 4.5 அங்குல அளவில், 540 x 960 பிக்ஸெல் அடர்த்தியுடன், AMOLED கெபாசிடிவ் டச் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
USB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X