Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
அதி நவீன மொபைல் போன் விரும்புபவர்கள் அனைவருமே, ஒரு சாம்சங் காலக்ஸி 3 அல்லது எச்.டி.சி. ஒன் எக்ஸ் மொபைல் போனை வாங்கிட முடியாது. விலை ரூ.32 ஆயிரம் என்ற அளவில், அனைவரும் இந்த போன்களை வாங்கிடத் தயக்கம் கொள்வார்கள். இவர்களின் தேவையை நிறைவேற்றவே இப்போது சில நிறுவனங்களின் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போன்கள் வந்துள்ளன. அவற்றில் ஸ்பைஸ் நிறுவனத்தின் எம்.ஐ. 425 மொபைல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
சாம்சங் மொபைல் போன்களை அவை தரும் சில குறிப்பிட்ட வசதிகளுக்காக பலர் விரும்புகின்றனர். எந்த நிலையில் விலையிடப்பட்டாலும், அவற்றில் இந்த வசதிகள் அனைத்தும் ஓரளவிற்கு இருக்கும் வகையில், மொபைல் போன்களை வடிவமைத்துத் தருவது சாம்சங் நிறுவனத்தின் தனிச் சிறப்பாகும். அந்த வகையில் மத்திய நிலையில் ரூ.7,490 என்ற அளவில் விற்பனைக்கு வந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஒய் எஸ் 5360 என்ற மொபைல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
நடப்பு 2012 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், இந்தியாவில் விற்பனையான மொபைல் போன்களின் எண்ணிக்கை 5 கோடியே 2 லட்சமாக இருந்தது. சைபர் மீடியா ரிசர்ச் என்னும் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இவற்றில் நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன்கள் 23% விற்பனை செய்யப்பட்டு முதல் இடத்தைப் பிடித்தது. 14.1% பங்குடன், சாம்சங் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும். ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்புகளைப் பார்ப்பது அநாகரிகமான செயல். பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பதனைத் தவிர்த் திடுங்கள். செல்லமாகப் பேசுவது, கோபத்தில் திட்டுவது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X