Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
தொடர்ந்த இணையத் தொடர்பு, இக்கால வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவையாக மாறிவருகிறது. இதற்கென அனைவரும் லேப் டாப் கம்ப்யூட்டரையும், இணைய இணைப்பு பெற டேட்டா கார்ட் என அழைக்கப்படும் இணைய சிறிய மோடங்களையும் எடுத்துக் கொண்டு அலைய முடியாது. இந்த தேவையை நிறைவு செய்திடவே, நமக்கு ஸ்மார்ட் மொபைல் போன்கள் அதிக அளவில் வந்துவிட்டன. அனைவரும் வாங்கும் வகையில், பட்ஜெட் விலையிலும் இவை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
பன்னாட்டளவில், தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டியுள்ளதாக, ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மொபைல், தரை வழி தொடர்பு, டி.எஸ்.எல். மற்றும் டி.டி.எச் ஆகிய பிரிவுகள் அனைத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் இதில் அடக்கம்.ஏர்டெல் தன் சேவையினை 1995 ஆம் ஆண்டு தொடங்கியது. 2009 ஆம் ஆண்டு, இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 10 கோடியாகவும், 2012ல், 20 கோடியாகவும் உயர்ந்தது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
அடுத்து ஒரு புயலை ஏற்படுத்தப் போகும் ஐபோன் 6 குறித்து பல வதந்திகள் வந்து கொண்டுள்ளன. இவற்றில் பல உண்மையாகவே இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு போன்களைத் தயாரித்துக் கொடுக்கும் நிறுவன்ங்களிடம், 7 முதல் 8 கோடி போன்கள் வரை தயாரிக்கச் சொல்லியுள்ளதாக ஒரு தகவல் பத்திரிக்கைகளில் கசிந்துள்ளது. இந்த எண்ணிக்கை மட்டுமல்ல, போனின் திரையும் பெரிதாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
மொபைல் போன் வாங்குவோர் அனைவரும், தற்போது ஸ்மார்ட் போன்களையே நாடுகின்றனர். இவர்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன் வசதிகளைக் கொண்ட போன்களை எதிர்பார்க்கின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப, செல்கான் நிறுவனம், அண்மையில் ரூ. 5,999 என்று விலையிட்டு, புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் Signature Two A500. இது வர்த்தக இணைய தளமான ப்ளிப் கார்ட் நிறுவனத்துடனான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
ஸ்பைஸ் ரீடெய்ல் நிறுவனம் அண்மையில் Stellar 520 மற்றும் Stellar 526 என்ற பெயர்களில், இரு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டிலும் 5 அங்குல எச்.டி. டிஸ்பிளே காட்டும் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் உள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட்.ஸ்டெல்லார் 520 மொபைல் போனில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட ப்ராசசர், 8 எம்.பி. திறன் கொண்ட, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட கேமரா, 2 எம்.பி. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
சென்ற மாதம் அறிவிக்கப்பட்ட சோனி நிறுவனத்தின் புதிய எக்ஸ்பீரியா டி3 என்ற மொபைல் போன், ரூ.27,990 என விலையிடப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தியுடன் கூடிய 5.3 அங்குல திரை இதன் சிறப்பம்சமாகும். இதில், 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் குவாட் கோர் ஸ்நாப் ட்ரேகன் 400 சிப் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X