Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
இந்திய மொபைல் சந்தையில், முன்னணி இடத்தில் இயங்கி வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம், தன் 4ஜி மொபைல் சேவையினை, வரும் வாரங்களில் 300 நகரங்களுக்கு விரிவு படுத்துகிறது. மொபைல் போன் சேவை சந்தையில், உலக அளவில் இரண்டாவது பெரிய எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவில், இயங்கும் மொபைல் போன் சேவை நிறுவனங்கள், இந்த வகையில், வாடிக்கையாளர்களின் பெருகி வரும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
அனைவருக்கும் மொபைல் போன் பயன்பாடு கிட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், மிகக் குறைந்த விலையில் மொபைல் போன்களை வெளியிடும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், அண்மையில் மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 1800 என்ற பெயரில் ஒரு போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம் என்பதுவும், 0.08 எம்பி திறனுடன் கூடிய கேமரா உள்ளது என்பதுவும் கூடுதல் சிறப்பு அம்சங்களாகும். பார் டைப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
விண்டோஸ் இயக்கத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வரும் லூமியா வரிசை போன்களுக்கு மக்களிடையே பரவலான ஆதரவு கிடைத்து வருவதால், அண்மையில் அந்த வரிசையில் விற்பனைக்கு அறிமுகமான ஸ்மார்ட் போன் Microsoft Lumia 540 (DS) Black. இதன் விலை ரூ. 10,200 என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஸ்மார்ட் போனில், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் Cortex-A7 சிப் (Qualcomm Snapdragon 200) இயங்குகிறது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
ட்ரெண்ட் போர்ஸ் என்னும் ஆய்வு அமைப்பு, உலக அளவில் மொபைல் போன்கள் விற்பனை குறித்துத் தகவல்களைத் திரட்டி வருகிறது. 2015 ஆம் ஆண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், 30 கோடியே 40 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையானதாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது. இது சென்ற ஆண்டு இதே காலத்தில் விற்பனையான ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 1.9% கூடுதலாகும். இந்த ஆண்டு மொத்த விற்பனை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X