Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
அஸூஸ் நிறுவனம் சென்ற வாரத்தில், தன்னுடைய Zen Fone (Laser 16 GB) ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 13,000. இதில் ஆண்ட்ராய்ட் 5.0 லாலி பாப் சிஸ்டம் இயங்குகிறது. இதில், Qualcomm MSM8939 Snapdragon 615 சிப் செட் இணைக்கப்பட்டுள்ளது. இதனுடன் Adreno 405 ஜி.பி.யு. உள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் ப்ராசசர் உள்ளது. அக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்சிமிட்டி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
சென்ற வாரம், சாம்சங் நிறுவனம் தன்னுடைய Z2 ஸ்மார்ட் போனை விற்பனைக்கு வெளியிட்டது. இதில் டைசன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைந்துள்ளது. இதன் திரை 4 அங்குல அளவில், 800 × 480 பிக்ஸெல் அடர்த்தியுடன் WVGA TFT டிஸ்பிளே கொண்டுள்ளது. 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
இணைய தளம் வழி விற்பனை செய்யப்பட்டதில், மற்ற ஸ்மார்ட்போன்களின் விற்பனையைக் காட்டிலும் மிக அதிகமாக ஸியோமி ரெட் நோட் 3 (Xiaomi's Redmi Note 3) விற்பனையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின், இரண்டாவது காலாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், 8 லட்சத்து 80 ஆயிரம் என்ற எண்ணிக்கையை இந்த ஸ்மார்ட் போன் விற்பனை எட்டியது. அடுத்த இரண்டாவது இடத்தைப் பெற்ற ஸ்மார்ட் போன் விற்பனை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன் ஒன்றினை ஸென் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது. Zen Cine Maxx என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த போனின் விலை ரூ. 4,600. ஆண்ட்ராய்ட் கிட்கேட் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட் போனின் திரை 5.5 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஐ.பி.எஸ். கெபாசிடிவ் டச் ஸ்கிரீன். இதன் பின்புறக் கேமரா 5 எம்.பி. திறனுடன் ப்ளாஷ் இணைந்து தரப்பட்டுள்ளது. முன்புற செல்பி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
சாம்சங் மற்றும் ஸியோமி நிறுவனங்கள் தங்களின் சில மாடல் ஸ்மார்ட் போன்களின் விலையைக் குறைத்துள்ளன. சாம்சங், தன் காலக்ஸி வரிசையில் விற்பனை செய்து கொண்டிருக்கும் Galaxy S7 மற்றும் S7 Edge ஆகிய ஸ்மார்ட் போன்களின் விலையைக் குறைத்துள்ளது. காலக்ஸி எஸ் 7, 32 ஜி.பி. மாடல் ரூ. 5,500 குறைவாக, ரூ. 43,400 விலையிடப்பட்டுள்ளது. காலக்ஸி எஸ் 7 எட்ஜ் போன், 32 ஜி.பி. மாடல், ரூ. 6,000 குறைவாக ரூ. 48,900க்கு வாங்கலாம். இவை சென்ற ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X