Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
ஜியோனி நிறுவனம், இரு வாரங்களுக்கு முன், தன்னுடைய ஸ்மார்ட் போன் Gionee S6s ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 17,999. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு. இதன் திரை 1920 x 1080 பிக்ஸெல் அடர்த்தியுடன், 5.5 அங்குல அளவில், 2.5 டி அளவிலான வளைவான கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
ஆப்பிள் நிறுவனத்தின், அடுத்த ஐபோன் 7 எப்போது வரும் என பல வதந்திகள் உலா வந்தன. தற்போது ஆப்பிள் இந்நிகழ்வுக்கான அழைப்பிதழ் ஒன்றை வழங்கி, புதிய ஐபோன், வரும் செப்டம்பர் 7 அன்று வெளியிடப்படும் என்று உறுதி செய்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள Bill Graham Civic Auditorium என்னும் அரங்கில் இந்த விழா காலை 10 மணி தொடங்கி நடைபெறும். ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் வெளியிடப்படலாம். அத்துடன் ஆப்பிள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
சென்ற பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட, எல்.ஜி. நிறுவனத்தின் எக்ஸ் கேம் (X Cam) ஸ்மார்ட் போன், சென்ற வாரம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள கேமரா சில சிறப்பம்சங்களைக் கொண்டதாக உள்ளது. பின்புறக் கேமரா 13 எம்.பி. திறன் கொண்டடு. 'வைட் ஆங்கிள் லென்ஸ்' இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பாப் அவுட் படத்தில் இரண்டு போட்டோக்கள் கிடைக்கும். ஒன்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
தொலை தொடர்பு சேவை நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி வரும் ட்ராய் அமைப்பு, மொபைல் இணைய டேட்டா திட்டங்களின் குறைந்த பட்ச கால அவகாசத்தினை ஓராண்டுக்கு (365 நாட்கள்) நீட்டிக்க அனுமதி அளித்துள்ளது. தற்போது, இந்த கால அவகாசம் 90 நாட்களாக உள்ளது. இதன் மூலம் முதன் முதலில் இணையம் பயன்படுத்துபவர்களும், எப்போதாவது ஒரு முறை, குறைந்த பட்ச செயல்பாடுகளுக்கே இணையத்தைப் பயன்படுத்துபவர்களும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம். போனில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X