Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
சாம்சங் நிறுவனம் இந்தியாவில், முதல் முதலாக கல்விக்கென அப்ளிகேஷன் ஒன்றைத் தந்துள்ளது. மாணவர்கள் இதனை இயக்கி, பாடங்கள் சார்ந்த தங்கள் கல்வித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். சந்தேகங்களைத் தெளிவு படுத்திக் கொள்ளலாம். 'Samsung Smart Learning' என இதனை சாம்சங் பெயரிட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் MSC (Media Solutions Center) பிரிவு இதனை வடிவமைத்து இயக்குகிறது.இது ஒரு க்ளவ்ட் அமைப்பிலான அப்ளிகேஷன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் எப்போது விற்பனைக்கு வரும் என பல்வேறு வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. இறுதியாக, ஆப்பிள் நிறுவனம் இதனை அறிமுக விழாவிற்கான அழைப்பிதழை அனைவருக்கும் வழங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 9ல், ஐபோன் 6 அறிமுகமாகிறது.அழைப்பிதழில், ஐபோன் 6 குறித்த தகவல்கள் அவ்வளவாக இல்லை. ஆனால், இதனுடன் வேறு சில சாதனங்களும் அறிமுகப் படுத்தப்படும் எனத் தெரிகிறது. 4.7 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
காலக்ஸி எஸ் டூயோஸ் 2 போனின் அடுத்த மேம்பட்ட பதிப்பாக, சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தன் சாம்சங்க் காலக்ஸி எஸ் டூயோஸ் 3 (SM-G313HU) ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,590 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,சில விற்பனையாளர்கள், இந்த போனை ரூ.7,999க்கு விற்பனை செய்திட முன்வந்துள்ளனர். இது ஏற்கனவே வெளியான காலக்ஸி எஸ் 4 போனின், 3ஜி மற்றும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
இணைய வர்த்தக தளங்களில், எல்.ஜி. நிறுவனம் தன் எல் 60 மொபைல் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. விரைவில் இது விற்பனை மையங்களிலும் கிடைக்கும். இதன் அதிக பட்ச விலை ரூ. 9.000. இணையதளத்தில் அறிவிக்கப்பட்ட விலை இது என்றாலும், சென்ற வாரம் இதன் விலை ரூ.7,990 ஆக இருந்தது.இதன் சிறப்பம்சங்கள்: 4.3 அங்குல அளவில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், இதன் பிக்ஸெல் திறன் 800 x 400. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இதன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
சாதாரண வசதி, கேமரா போன், ஆடியோ போன், ஸ்மார்ட் போன் என்றெல்லாம் தனிப் பெயர் கொண்டு மொபைல் போன்கள் விற்பனைச் சந்தையில் வந்தன. இப்போது தங்களைத் தாங்களே போட்டோ எடுத்துக் கொள்ள உதவும் செல்பி போன் என்றக் குறிப்புடன் மொபைல் போன்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. சோனி நிறுவனம், அண்மையில் தன் எக்ஸ்பீரியா சி 3 போனை, செல்பி ஸ்மார்ட்போன் என அறிமுகம் செய்துள்ளது.இதன் சிறப்பு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
ரூ.4,399 அதிக பட்ச விலை எனக் குறியிடப்பட்டு, மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 082 மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ளது. போல்ட் வரிசையில், அண்மையில் வெளியான ஸ்மார்ட்போன் இது. ஸ்நாப்டீல் வர்த்தக இணைய தளம் மூலம் இப்போதைக்கு விற்பனையாகிறது. இதில் முன்புறமாக இரண்டு ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன. மியூசிக் பைல்களை இசைக்கவென தனி கீ ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2ஜி இணைப்பினைத் தரும். இரண்டு சிம்களை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X