Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
இன்று மிகச் சாதரணமாக அனைவராலும் பயன்படுத்தப்படும், விரும்பப்படும் ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு வந்து 20 ஆண்டுகளைக் கடந்துள்ளது. ஐ.பி.எம். சைமன் மொபைல் போன் என்ற பெயரில் (IBM Simon mobile phone) முதல் ஸ்மார்ட் போன் வெளியானது. அமெரிக்க மொபைல் போன் சேவை நிறுவனமான BelSelf முதன் முதலில் இதனை 1994ல் விற்பனைக்குக் கொண்டு வந்தது. அதன் நீளம் 23 செ.மீ. எடை அரை கிலோ. ஏறத்தாழ நாம் பயன்படுத்தும் செங்கல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
மொபைல் ஸ்மார்ட் போன்களில் தங்களைத் தாங்களே போட்டோ எடுக்கும் வசதியினை செல்பி என்று அனைவரும் அழைக்கின்றனர். அதனை மையமாகக் கொண்டு, லாவா நிறுவனம் ஐரிஸ் எக்ஸ்5 (Lava Iris X5) என்ற ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,799. இந்த போன் அமேஸான் டாட் இன் இணைய வர்த்தக தளம் வழியாகவே தற்போது வாங்க முடியும். இதன் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 5 அங்குலத்தில் 1280 x 720 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் அண்மையில் இரண்டு 3ஜி வயர்லெஸ் டேட்டா கார்ட்களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இவற்றின் தரவிறக்க வேகம் 21.6Mbps மற்றும் 14.4Mbps ஆக உள்ளது. இதனை டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரில் இணைத்து இணைய இணைப்பு பெற வேண்டியதில்லை. இவற்றுடன் தரப்படும் இலவச பவர் அடாப்டரில் இணைத்து, மின் இணைப்பு கொடுத்தவுடன், நமக்கு வயர் இணைப்பு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
அகுவா 4 எக்ஸ் என்ற பெயரில், பட்ஜெட் விலையில், ஸ்மார்ட் போன் ஒன்றை அகுவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 4 அங்குல அளவில் WVGA திரை, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் சிஸ்டம், எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 2 எம்.பி. பின்புறக் கேமரா, முன்புற வி.ஜி.ஏ. கேமரா, இரண்டு சிம் இயக்கம், 3ஜி இணைப்பு, 256 எம்.பி. ராம் மெமரி, 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2014 IST
இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் போனாக விரைவில் வெளியிடப்படும் என்று செல்கான் நிறுவனம் அறிவித்து வந்துள்ள மொபைல் ஸ்மார்ட் போன் செல்கான் மில்லினியம் அல்ட்ரா க்யூ 500. இதன் திரை 5 அங்குல அகலம் உடையது. ஓ.ஜி.எஸ். தொழில் நுட்பத்தில் உருவானது. VideoCore IV GPU இணைந்த இதன் குவாட் கோர் ப்ராசசர் (Broadcom BCM23550) 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X