Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாம் பெற்ற டிஜிட்டல் உலக வசதிகள், இந்த உலகையே நம் பாக்கெட்டில் கொண்டு வந்துவிட்டன. பாக்கெட்டில் வைத்து நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், நமக்கான அனைத்து வாழ்க்கை வசதிகளையும் செய்து தருவதோடு, நம்மை இந்த உலகில் வழி நடத்தவும் செய்கின்றன. நீங்கள் மாணவனாக, இல்லத்தரசியாக, அலுவலகம் ஒன்றின் நிர்வாகியாக என எந்த நிலையில் இருந்தாலும், இவை உங்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
கூகுள் நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆண்ட்ராய்ட் ஒன் சிஸ்டத்துடன் கூடிய முதல் ஸ்மார்ட் போனை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கான்வாஸ் ஏ1 (Canvas A1) என்ற பெயருடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.6,499. இதில் 4.5 அங்குல அளவில் FWVGA டிஸ்பிளே கொண்ட திரை உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
5.7 அங்குல அளவிலான திரையுடன், தன் சாம்சங் நோட்4 பேப்ளட் சாதனத்தினை வரும் அக்டோபர் 17ல் அமெரிக்காவில், சாம்சங் களம் இறக்குகிறது. இதற்கான விற்பனை முன் பதிவினை ஆப்பிள் ஐபோன் 6 வெளியான அன்றே தொடங்கிவிட்டது. பெரிய திரைகளுடன் கூடிய மொபைல் போன் மற்றும் நோட் சாதனங்களை சாம்சங் தான் முதலில் வடிவமைத்து வெளியிட்டது என இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி கிரிகோரி லீ தெரிவித்துள்ளார். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
ஐபோன் 6 அல்லது ஐ.ஓ.எஸ்.8 சிஸ்டம் பயன்படுத்துவோருக்கு, ஒன் ட்ரைவில் 30 ஜி.பி. இலவசமாக இடம் தரப்படும் என ஒன் ட்ரைவ் வலைமனைப் பதிவில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 15 ஜி.பி. ஸ்டோரேஜ் இடம் தரப்பட்டது. அது 30 ஜி.பி. யாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைப் பெற செப்டம்பர் இறுதிக்குள் ஐபோன்6 வழியாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கான ஒன் ட்ரைவ் அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
மிக மிகக் குறைந்த விலையில் டிஜிட்டல் சாதனங்களை அறிமுகப்படுத்துவதில் டேட்டாவிண்ட் முதலிடம் கொண்டுள்ளது. ஆகாஷ் டேப்ளட் பி.சி.யினை அரசின் உதவியோடு, இந்திய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியது டேட்டாவிண்ட் நிறுவனம் தான் என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த திட்டம் தொடர்ந்து பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், மக்கள் மனதில் டேட்டாவிண்ட் நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2014 IST
சலோரா இண்டர்நேஷனல் நிறுவனம், சென்ற வாரம், இந்தியாவில் தன்னுடைய ஆர்யா இஸட்2 ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,999. கூடுதலாக 8 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 5 அங்குல HD IPS திரை, 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 2 எம்.பி. திறனுடன் கூடிய முன்புறக் கேமரா உள்ளன. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட்கேட்.இரண்டு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X