Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
உலோக வெளிப் பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்ட தன் முதல் ஸ்மார்ட்போன் காலக்ஸி ஆல்பா போனை அண்மையில் இந்தியாவில், சாம்சங் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் தடிமன் 6.7 மிமீ. மட்டுமே. இதில் 4.7 அங்குல AMOLED டிஸ்பிளே திரை 1280 x 720 பிக்ஸெல்களுடன் காட்சி தருகிறது. Octa-Core Exynos எனப்படும் 1.8 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4.4 கிட்கேட் சிஸ்டத்துடன் செயல்படுகிறது. இதன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
தொழில் நுட்பம், தோற்றப் பொலிவு, செயல்பாடு ஆகியவற்றிற்கு மக்களிடையே நல்ல பெயர் எடுத்துள்ள மொபைல் போன்கள் எச்.டி.சி. போன்களாகும். பட்ஜெட் விலையில் இந்நிறுவனம் மொபைல் போன்களை வெளியிடவில்லை என்றாலும், இவற்றின் செயல்திறன், தோற்ற அழகு ஆகியவற்றை உணர்ந்தவர்கள், இதனையே விரும்பி வாங்குகின்றனர்.அண்மையில், எச்.டி.சி. நிறுவனம் Desire 816G என்ற மொபைல் போனை விற்பனைக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
கான்வாஸ் வரிசையில், மைக்ரோமேக்ஸ், அண்மையில் அறிமுகப்படுத்திய மொபைல் ஸ்மார்ட் போன் மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் 4 ப்ளஸ் ஏ 315 ஆகும். இதில் 5 அங்குல திரை 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் AMOLED டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. இதில் 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் மீடியே டெக் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதனை ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் சிஸ்டம் இயக்குகிறது. பின்புறக் கேமரா 13 மெகா பிக்ஸெல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
உங்களுடைய மொபைல் போன் ஆண்ட்ராய்ட் அல்லது ஐபோனாக இருந்தாலும், அதனுடன் இணைந்து செயல்படும் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை, ஆடம்பர கைக் கடிகாரங்களைத் தயாரித்து வழங்கும் Martian என்ற நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 9,999. இது Flipkart வர்த்தக இணைய தளத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதனுடன் தரப்படும் Martian Notifier அப்ளிகேஷன் மூலம், உங்கள் ஆண்ட்ராய்ட் அல்லது ஐபோனை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
இந்த மாத தொடக்கத்தில் சாம்சங் தன் காலக்ஸி எஸ் டூயோஸ்3 மொபைல் ஸ்மார்ட் போனை ரூ. 8,150 என விலையிட்டு அறிமுகப்படுத்தியது. சில வாரங்களிலேயே, அதன் விலையை ரூ. 7,497 ஆகக் குறைத்து அறிவித்துள்ளது. அண்மையில் வெளியான புதிய ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட் போன்களினால், தன் போன்களின் விற்பனை பாதிக்கப்படும் என சாம்சங் எதிர்பார்க்கிறது. எனவே, இந்த விலை குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
சீன அரசு அலுவலர்கள் யாரும், ஐபோன் உட்பட, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தக் கூடாது என அரசு தடை விதித்துள்ளது. சென்ற வாரம், பெய்ஜிங் பல்கலையில் நடைபெற்ற பொருளாதாரவியல் கருத்தரங்கு ஒன்றில் இந்த தடை அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க் காரணங்களினால், சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்து விற்பனை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக அறிவித்து, முதலில் 15 ஆயிரம் பேர் வரை வீட்டுக்கு அனுப்பியது. இப்போது இரண்டாவது நிலையில், தன் ஆராய்ச்சி மையத்தை மூடி, அதில் பணியாற்றியவர்களை பணி நீக்கம் செய்கிறது. ஏறத்தாழ 2,100 பேர் தங்கள் பணிகளை இழப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடி வரலாம் என்ற கணிப்பில், இவ்வாறு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X