Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
ஸ்மார்ட் போன் சந்தையில், அதிக ஆரவாரமின்றி இயங்கும் எச்.டி.சி. நிறுவனம், அண்மையில் தன்னுடைய டிசையர் 500 என்னும் மொபைல் போனை ரூ.21,490 என விலையிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. 4.3 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் 200 ப்ராசசர், 4.1.2 ஜெல்லி பீன் சிஸ்டம், 8 எம்.பி. திறனுடன் இயங்கும் ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த கேமரா, 1.6 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
நோக்கியா நிறுவனம் தன்னுடைய இரண்டு சிம் இயக்க மொபைல் போன்களாக, நோக்கியா 107 மற்றும் 108 ஆகியவற்றை அண்மையில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. 1.8 அங்குல அகல டி.எப்.டி. திரை, ஆர்.டி.எஸ். கொண்ட எப்.எம். ரேடியோ இவற்றில் தரப்பட்டுள்ளன. நோக்கியா 108ல், வி.ஜி.ஏ. கேமரா வீடியோ பதியும் திறனுடன் தரப்பட்டுள்ளது. புளுடூத் 3.0 இயங்குகிறது. நோக்கியா 107 போனில் 1020 mAh திறன் கொண்ட பேட்டரியும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
சாம்சங் நிறுவனம் தன் அண்மைக் கால வெளியீடான, சாம்சங் காலக்ஸி மினி எஸ்4 மற்றும் காலக்ஸி எஸ்3 ஆகியவற்றின் விலையைக் குறைத்துள்ளது. சென்ற பிப்ரவரியில், முதல் முறையாக சாம்சங் எஸ்3 விலை குறைக்கப்பட்டது. முதலில் சென்ற 2012, மே மாதம் விற்பனைக்கு அறிமுகமான போது, இதன் விலை ரூ. 43,180 ஆக இருந்தது. தற்போது இதன் விலை ரூ.24,900 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் 32 ஜிபி மாடல் போனுக்கு விலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
சென்ற செப்டம்பர் 20ல், ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் 5எஸ் மற்றும் 5சி ஆகிய மொபைல் போன்களை விற்பனைக்கு குறிப்பிட்ட சில நாடுகளில் அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு போன்கள் விற்பனை மட்டும், முதல் மூன்று நாட்களில், 90 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. இணையத்தின் வழியாக இந்த போன்களை வாங்க பதிந்தவர்களுக்கு, ஆப்பிள் நிறுவனத்தால், அந்த அளவிற்கு தயாரிக்க இயலாததால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் வாங்க விரும்புபவர்கள், செல்கான் கேம்பஸ் ஏ15 (Celkon Campus A15) என்ற மொபைல் போனை நாடலாம். இதன் அதிக பட்ச விலை ரூ.3,999. கேம்பஸ் என்ற வரிசையில், செல்கான் வெளியிடும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இது. அண்மையில், இந்நிறுவனம் செல்கான் ஏ10 என்ற ஸ்மார்ட் போனை 3ஜி போனாக வடிவமைத்து வெளியிட்டது. கேம்பஸ் ஏ 15, ஸ்மார்ட் போன் வரிசையில் 2ஜி போனாக வெளிவந்துள்ளது.இதன் திரை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X