Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
நுகர்வோர் மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கான சாதனங்களுக்கான, பெர்லின் நகரில் நடைபெற்ற 2015 ஆண்டு கண்காட்சியில், சோனி நிறுவனம் தன் எக்ஸ்பீரியா இஸட் 5 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது. சென்ற வாரம், இதனை இந்தியாவில், அதிகபட்ச விலை ரூ. 52,990 எனக் குறியிட்டு விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதில் திரை 5.2 அங்குல அளவில் Triluminos டிஸ்பிளேயுடன் உள்ளது. 1920 x 1080 பிக்ஸெல் அடர்த்தி கொண்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
மோட்டாரோலா நிறுவனம், Moto G (2nd Gen) என்ற பெயரில், சென்ற ஆண்டு ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகம் செய்தது. தொடக்கத்தில் ரூ. 12,999 என விலையிடப்பட்டு, பின் பல்வேறு விலை குறைப்பிற்குப் பின்னர், ரூ.9999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்ற வாரம், இந்த மாடல் போனின் 4ஜி மாடல் வெளியாகியுள்ளது. இது ஏற்கனவே வெளியான 3ஜி போன் போலவே வசதிகளைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு: இதன் திரை 5 அங்குல அளவிலானது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
மார்ஷ் மாலோ என்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் பதிகை 6 ஆக அண்மையில் வெளியிடப்பட்டது. இன்னும் அனைத்து ஆண்ட்ராய்ட் போன்களுக்கும் இது பழக்கப்பட்டதாக வெளிவரவில்லை. மெதுவாக, சில போன்களில் இந்த சிஸ்டம் அறிமுகமாகி வருகிறது. இதற்கு முன் லாலிபாப் பதிகை 5 வந்தது. இருப்பினும், பன்னாட்டளவில், ஆண்ட்ராய்ட் போன்களில், அதற்கு முன் வந்த கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அதிகமான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், பத்து தொலை தொடர்பு மண்டலங்களில் 4ஜி மொபைல் சேவையினை அறிமுகப்படுத்த இருப்பதாக, ஐடியா செல்லுலர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாடும் ஒன்று. மொத்தம் 750 சிறிய மற்றும் பெரிய நகரங்களில் இந்த சேவை தரப்படும். சென்ற பிப்ரவரி 2014 மற்றும் மார்ச் 2015 மாதங்களில் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், 1800 MHz ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான உரிமத்தினைப் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X