Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை தொடர்ந்து பல உயரங்களைத் தொட்டுக் கொண்டு வருகிறது. நடப்பு 2016 ஆம் ஆண்டில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், முந்தைய ஆண்டு இதே காலத்தில் மேற்கொண்ட விற்பனையைக் காட்டிலும், 23% உயர்வாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. உலக அளவில், 5 சதவீதமே அதிகரித்த நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட விற்பனை கவனத்திற்குரியது என Counterpoint Research என்னும் ஆய்வு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
தன் சாம்சங் காலக்ஸி நோட் 7 பேட்டரியினால், பலத்த இழப்பிற்கு ஆளானதுடன், தன் நிறுவனப் புகழையும் கெடுத்துக் கொண்ட சாம்சங் நிறுவனம், விரைவில் வெளியிடப்பட் இருக்கும், காலக்ஸி எஸ் 8 எட்ஜ் ஸ்மார்ட் போனில், பல அதிரடியான தொழில் நுட்ப வசதிகளை அமைக்க இருக்கிறது. இது குறித்து உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.இரு பக்கமும் வளைவுகள் கொண்ட திரை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
இரண்டு சிம்களுடன் இயங்கும் ஸ்மார்ட் போன் ஒன்றை, பட்ஜெட் விலையில் ரிலையன்ஸ் நிறுவனம் Water 11 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதன் ஒரு சிம் இடத்தில், மெமரி கார்டினைச் செருகியும் பயன்படுத்தலாம். இதில் 5 அங்குல அளவில் IPS LCD கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. அத்துடன் 5 பாய்ண்ட் மல்ட்டி டச் வசதியும் தரப்பட்டுள்ளது. 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி அலைவரிசைகளில் இந்த ஸ்மார்ட் போன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2016 IST
தன் புதிய ஸ்மார்ட் போனாக, சாம்சங் நிறுவனம் தன் Galaxy J7 Prime என்னும் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 18,790. இதன் ஐ.பி.எஸ்., எல்.டி.சி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை 5.5 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதி கொண்ட இந்த திரைக்கு, கார்னிங்க் கொரில்லா கிளாஸ்4 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.இதன் ராம் மெமரி 3 ஜி.பி. என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X