சீனாவின் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஸியாமி (Xiaomi), ஸ்மார்ட் போன் விற்பனையில், உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சீனாவில் இதன் ஸ்மார்ட் போன்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு இதற்குக் காரணமாய் அமைந்துள்ளது. பன்னாட்டளவில் இதன் சந்தைப் பங்கு 2.1 சதவீதத்திலிருந்து 5.3% ஆக உயர்ந்துள்ளது. ஸியாமி நிறுவன ஸ்மார்ட்போன்கள், சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்களுக்கு அடுத்த ..
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்ட் பதிப்பு 5.0 லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம், தன் புதிய மொபைல் போன்களில் (Moto X and Moto G, Moto G LTE, Moto E, Droid Ultra, Droid Maxx, and Droid Mini) அப்கிரேட் செய்யப்பட்டுத் தரப்படும் என மோட்டாரோலா நிறுவனம் அறிவித்துள்ளது. வர இருக்கும் தன் மொபைல் சாதனங்கள் அனைத்திலும், இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (காண்க: ..
கூகுள் நிறுவனம் தான் வடிவமைத்துள்ள இந்தி மொழிக்கான கீ போர்டினை, இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் பதிவு செய்து தர, ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், ஸ்மார்ட் போன்களில், அவற்றைப் பயன்படுத்துபவர் இந்தி மொழியில் தங்களுடைய மின் அஞ்சல்களை எளிதாகவும் விரைவாகவும் தயார் செய்திட முடியும். தாங்கள் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.