Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
Lava Iris X8 என்ற பெயரில், அண்மையில், அதிக பட்ச விலையாக ரூ. 8,349 விலையிட்டு, ஆண்ட்ராய்ட் போன் ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது. இதில் ஆக்டா கோர் ப்ராசசர் இயங்குகிறது. 720 x 1280 பிக்ஸெல் திறனுடன், 5 அங்குல அளவிலான திரை தரப்பட்டுள்ளது. இது எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையாக உள்ளது. இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். எம்.பி. 3 பிளேயர், டாகுமெண்ட் வியூவர் இயங்குகின்றன. இதன் பரிமாணம் 143.4 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
அனைவரும் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆவலைக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் பல நிறுவனங்கள், பட்ஜெட் விலையில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில், ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இண்டெக்ஸ் நிறுவனத்தின் Intex Aqua Y2 என்ற ஸ்மார்ட் போன் வெளிவந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,279 மட்டுமே.ஆண்ட்ராய்ட் 4.2 கிட்கேட் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
ஜியோனி மொபைல் போன்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனம், அண்மையில், தன் எப் வரிசையில், எப் 103 என்னும் பெயரில், இரு மாடல் போன்களை, இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஒன்று 1 ஜி.பி. ராம் மெமரியுடனும், அடுத்தது 3 ஜி.பி. ராம் மெமரியுடனும் அமைந்துள்ளது. செப்டம்பரில், இந்த மாடல் 2 ஜி.பி. ராம் மெமரியுடன் வெளியானது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போன் என அறிவிக்கப்பட்டது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
அக்டோபர் மாதம், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய கேன்வாஸ் பிளேஸ் 4ஜி க்யூ400 ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அதன் விலை ரூ.6,999 என அறிவிக்கப்பட்டது. தற்போது, Canvas Blaze 4G Q400 என்ற பெயரில், அதே வரிசையில் அடுத்த போனை வெளியிட்டுள்ளது. இது, eBay.in வர்த்தக இணைய தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இதன் திரை 4.5 அங்குல அளவில், 854 x 480 பிக்ஸெல் திறனுடன், FWVGA வகை டிஸ்பிளே தருகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
மிகக் குறைந்த விலையில் மொபைல் போன் ஒன்றை வாங்கி, தங்கள் ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள எண்ணித் திட்டமிடுபவர்களுக்கு ஏற்ற விலையில், அண்மையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், Micromax X 253 என்ற பெயரில், மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.1,499 மட்டுமே. இது ஒரு 2ஜி போனாக இயங்கும். இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களைப் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X