Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
தொடு திரையுடன் கூடிய, இரண்டு சிம்களில் இயங்கக் கூடிய சென்ஸ் 3 (Sense 3) என்ற மொபைல் போனை, அண்மையில் இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனுடன் 2 ஜிபி டேட்டா கார்ட், கூடுதல் விலையின்றி வழங்கப்படுகிறது. இதனுடைய பேட்டரி திறன் 1,500 mAh ஆக இருப்பதால், தொடர்ந்து 5 மணி நேரம் பேச முடிகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், மின்சக்தி 250 மணி நேரம் தங்குகிறது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில், கோலோச்சிக் கொண்டிருக்கும் ஆப்பிள் ஐபோன் மற்றும் சாம்சங் காலக்ஸி வரிசை போன்களுக்குப் போட்டியாக, ஒரு ஸ்மார்ட் போனைக் கொண்டு வர சோனி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தற்போதைய பெயர் எக்ஸ்பீரியா ஓடின் (Xperia Odin).இதுவே இறுதியான பெயராகவும் இருக்கலாம்.எச்.டி. டிஸ்பிளே கொண்ட ஐந்து அங்குல திரை, 1.5 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் சிப்செட், 2 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
தென் கொரிய நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், இந்திய மொபைல் சந்தையில் 50% இடத்தை விரைவில் பிடித்துவிடும் இலக்குடன் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்கு விற்பனையாகும் மொபைல் போன் சந்தையில், தற்போது 40% இடத்தினை சாம்சங் பெற்றுள்ளது. வரும் ஆண்டில், ஸ்மார்ட் போன் மட்டுமின்றி, மொத்த போன் விற்பனைச் சந்தையில் பெரும் அளவு இடத்தைப் பிடிக்க சாம்சங் முயற்சிகளை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
சென்ற மாதம், நோக்கியா நிறுவனம் தன் ஆஷா மொபைல் போன் வரிசையில்ஆஷா 205 மற்றும் 206 போன்களை அறிவித்து அறிமுகம் செய்தது. ஆனால், அதே நேரத்தில், தன் இந்திய இணைய தளத்தில், நோக்கியா 114 என்ற மொ பைல் போனையும் அறிமுகப் படுத்தியுள்ளது. நோக்கியா 114, இரண்டு சிம்களில் இயங்குகிறது. போகிற போக்கில், பேஸ்புக் தளத்தினை அணுகி இயக்க, தனி கீ தரப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திரை 1.7 அங்குல ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
sari, sari / irukkiyaa / sema jaali / keentiinla aruvaiyoodaÌஇதெல்லாம் என்ன என்று தெரியாமல் இப்போது வாழ முடியாது. மொபைல் போன்களில் டெக்ஸ்ட் மெசேஜ் ஆக நம் இளைஞர்கள் பரிமாறிக் கொள்ளும் செய்திகள் தான். இந்த டெக்ஸ்ட் மெசேஜ் தொடக்கத்தின் 20 ஆம் ஆண்டுவிழா அண்மையில் கொண்டாடப்பட்டது. முதல் முதலாக, 1992 ஆம் ஆண்டு, டிசம்பர் 3 ஆம் நாள், நீல் பாப்வொர்த் (Neil Papworth) என்ற பொறியாளர் ஆர்பிடல் 901 என்ற மொபைல் போனைப் பயன்படுத்தி, முதல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
1.மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும்.2.ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்புகளைப் பார்ப்பது அநாகரிகமான செயல்.3.பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பதனைத் தவிர்த்திடுங்கள்.4.செல்லமாகப் பேசுவது, கோபத்தில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
ஐபாட், ஐ பேட் மற்றும் ஐபோன் பயன்படுத்துபவர்கள், இனி இந்தியாவில் இயங்கும் ஐட்யூன் ஸ்டோரிலிருந்து தாங்கள் விரும்பும் இசை மற்றும் திரைப்படக் கோப்புகளை, கட்டணமாக இந்திய ரூபாயைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இதுவரை வெளிநாடுகளில் இயங்கி வந்த ஐட்யூன் ஸ்டோர் இப்போது இந்தியாவில் இயங்குகிறது. இந்த ஸ்டோரில் இறக்கிப் பயன்படுத்த, ஏறத்தாழ 2 கோடி பாடல்கள் கிடைக்கின்றன.சென்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், தங்களின் மாநிலத்தைவிட்டு, அடுத்த மாநிலத்தில் அவற்றைப் பயன்படுத்துகையில், அதற்கான ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது நீக்கப்படும் என முன்பு அரசு அறிவித்தது.இதற்கான பணிகளை மூன்று மாதத்திற்குள் முடித்து, மார்ச் மாதம் முதல் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், நாட்டின் எந்த பகுதிக்குச் சென்று ஒருவர் தன் மொபைல் போனைப் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X