Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
ஐபோன்களுக்கான சார்ஜர்கள் நாளடைவில் பழுதாகும்போது, அதனிடத்தில் வேறு புதிய சார்ஜர் வாங்கச் சென்றால், அதற்கான விலை மிக அதிகம் என அனைவரும் உணர்கின்றனர். போனுடன் சேர்த்து தரப்படும்போது அதற்கான விலை தெரிவதில்லை. விலை அதிகம் என எண்ணுவதால், சந்தையில், வேறு நிறுவனங்களால் தயாரித்து வழங்கப்படும் சார்ஜர்களைக் குறைந்த விலைக்கு வாங்கிப் பயன்படுத்தத் துணிகின்றனர். அவை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
பானாசோனிக் நிறுவனம் அண்மையில் தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை P88 என்ற பெயரில், ரூ.9290 அதிக பட்ச விலையாகக் குறியிட்டு விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இது ஒரு 4ஜி ஸ்மார்ட் போன். இதில் Voice over LTE (VoLTE) சப்போர்ட் தரப்பட்டுள்ளது. ஹை டெபனிஷன் ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்ட 5.3 அங்குல அளவிலான கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தியுடன் உள்ளது. வளைவான Asahi Dragontrail Glass கண்ணாடி திரையாகப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில், சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வத்துடன் விளையாடும் விளையாட்டு 'மரையோ ரன்'. தொடர்ந்து பல தடைகளைத் தாண்டி மரையோவை ஓட வைப்பதே விளையாட்டு. ஒரே கையில் உள்ள விரல்களை கீ போர்ட் அழுத்தி இதனை விளையாடலாம். பலவகையான தாவல்களை இந்த விளையாட்டில் மேற்கொண்டு ரசிக்கலாம். நாம் விளையாடும் வேகத்திற்கேற்ப, மரையோ ஓடும், தாவும். வேகமாகச் செல்ல செல்ல, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
அதிக பட்ச விலையாக ரூ. 13,999 எனக் குறிப்பிட்டு, லெனோவா நிறுவனம் தன் Lenovo K6 Note ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு நானோ சிம்களைப் பயன்படுத்தலாம். ஒன்றில் சிம் அல்லது மைக்ரோ எஸ்.டி. கார்ட் பயன்படுத்தலாம். இதன் திரை 5.5 அங்குல அளவில், 1920 x 1080 பிக்ஸெல் அடர்த்தியுடன் உள்ளது. முழுமையான ஹை டெபனிஷன் டிஸ்பிளே தருகிறது. ஆக்டா கோர் ஸ்நாப் ட்ரேகன் 430 ப்ராசசர் பொருத்தப்பட்டுள்ளது. இது 64 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம். * மொபைல் போனில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X