Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் போன்றவற்றிற்காக பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது ஸ்டாப் செலக்சன் கமிஷன் என்ற எஸ்.எஸ்.சி., என்பதை நாம் நன்கு அறிவோம். தற்போது எஸ்.எஸ்.சி., சென்ட்ரல் வாட்டர் கமிஷன் மற்றும் கம்யூனிகேஷன் அண்டு இன்பர்மேஷன் துறைகளுக்காக 160 இள நிலை இன்ஜினியர்களைப் பணியில் நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.என்னென்ன பிரிவுகள் எஸ்.எஸ்.சி., ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
தற்போதெல்லாம் கல்லூரிப் படிப்பின் இறுதியாண்டிலேயே எதிர்கால பணியைப் பற்றி யோசிக்கவும், அதனைத் தேர்ந்தெடுப்பதனையும் இன்றைய மாணவர்கள் விரும்புகிறார்கள். இதற்காகவே "கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும் முறையும் செயல்பட்டு வருகிறது. சர்வ தேச பொருளாதார நெருக்கடியின் மீட்சிக்குப் பிறகு இந்தியா அபரிமிதமான பொருளாதார முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
இந்தியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பிரம்மாண்டமான ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தை பற்றி அறியாதவர்கள் வெகு சிலரே. இந்த நிறுவனம் இந்தக் கல்வியாண்டில் ஏற்கெனவே நாடெங்கும் உள்ள ஆயிரத்து நூறு கல்லூரிகளுக்கு கேம்பஸ் தேர்ச்சி முறைக்காக சென்றுவிட்டது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு அடுத்த ஆண்டு முதல் வருடம் 3.5 லட்ச ரூபாய் ஊதியத்தில் பணி புரிவதற்கான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
நான்கு சக்கர சொகுசு கார்களின் வகையில் பி.எம்.டபிள்யூ., கார்களுக்கு எப்போதுமே தனி மவுசுதான். பெரும்பாலான இன்றைய திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள் போன்ற வி.ஐ.பி.,க்களின் கார்கள் இந்த வகையானது என்பது நாம் அறிந்ததே. சர்வ தேச அளவில் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனம் இந்தியாவில் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் டீலர் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
இந்தியாவின் அரசுடமை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிதியினால் நடத்தப்படும் தேசிய கிராமிய வங்கிகளில் ( ரீஜனல் ரூரல் பேங்க் - ஆர்.ஆர்.பி) ஒன்றான பாண்டியன் கிராம வங்கி மிகச் சிறந்த கிராமப்புற வங்கிச் சேவைகளுக்காக அறியப்படுகிறது. சிறந்த கிராமப்புற வங்கிச் சேவைக்காக இந்த வங்கி பல்வேறு விருது களையும் பெற்றுள்ளது. கிராமப்புற சேவைகளில் நாட்டமும் ஈடுபாடும் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
1. தமிழகத்தில் சதுப்பு நிலக்காடுகள் காணப்படும் இடம்?அ) பிச்சாவரம் ஆ) சேலம்இ) ஏற்காடு ஈ) நீலகிரி2. வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டை துறைமுகத்துக்கு வந்த ஆண்டு?அ) 1490 ஆ) 1495இ) 1497 ஈ) 14983. வெள்ளை யானைகள் அதிகமாக காணப்படும் நாடு?அ) பின்லாந்து ஆ) தாய்லாந்துஇ) நார்வே ஈ) கியூபா4. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?அ) வாஷிங்டன் ஆ) கான்பராஇ) மணிலா ஈ) பாரிஸ்5. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
குணசேகரன், மதுரை : பால்வளத் துறை எனப்படும் டெய்ரி டெக்னாலஜி படிப்புக்கான வாய்ப்புகள் குறித்து கூறவும். பால் வளத் துறையில் அதிக பால் தரும் பசுக்களை வளர்ப்பது மற்றும் உருவாக்குவது, பாலை வாங்கி, பதப்படுத்தி பால் தொடர்புடைய பல்வேறு பொருட்களாக உற்பத்தி செய்வது போன்ற பல்வேறு பணிகள் இருக்கின்றன. பால் வளத் துறை இன்று சிறப்பான துறையாக மாறியுள்ளதுடன் உற்பத்தி, நுகர்தல், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
கே.ஐ.ஓ.சி.எல்., நிறுவனம் இரும்புத் தாது வளம் அதிகம் காணப்படும் கர்நாடகாவில் செயல்படும் இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரித்தெடுக்கும் கனிம நிறுவனமாகும். பொதுத்துறை நிறுவனமான குதிரேமுக் அயர்ன் ஓர் கம்பெனி லிமிடெட் என்ற கே.ஐ.ஓ.சி.எல்., நிறுவனத்தில் 32 இன்ஜினியரிங் பட்டதாரி பயிற்சியாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி : கே.ஐ.ஓ.சி.எல்., ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X