Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2017 IST
மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைக் காப்பாற்றுவதில் தமிழக காவல் துறையின் பங்கு முக்கியமானது. குற்றச் செயல்களை முன்கூட்டியே திட்டமிட்டு தடுப்பது, புலனாய்வு செய்வது, கலவரங்களை கையாள்வது, அரசின் கரங்களை வலுப்படுத்துவது என்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை ஆற்றுகிறது. தமிழக காவல் துறையில் தற்சமயம் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2017 IST
சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸ் என்பது இந்தியாவிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட ஒரு காவல் படை. பெரும்பாலும் இது சி.ஐ.எஸ்.எப்., என அறியப்படுகிறது. பின் இதன் சேவை விரிவுபடுத்தப்பட்டு தற்சமயம் விமான நிலையங்கள் உள்ளிட்ட கேந்திரமான இடங்களின் பாதுகாப்பையும் இணைத்து செயல்படுகிறது. இந்தப் படையில் தற்சமயம் ஸ்டெனோ பிரிவில் காலியாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2017 IST
இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் ஜெனிடிக்ஸ் அண்டு ட்ரீ பிரீடிங் என்பது இந்திய அரசுத் துறை சார்ந்த ஏஜன்சி நிறுவனமாகும். இது கோவையில் உள்ளது. இந்த நிறுவனம் ஐ.சி.எப்.ஆர்.இ., அடிப்படையில் 1988ல் நிறுவப்பட்டது. இங்கு பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 38 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: ரிசர்ச் அசிஸ்டெண்ட் பிரிவு கிரேடு 1ல் 3ம், கிரேடு 2ல் 4ம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2017 IST
இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா (ஐ.டி.பி.ஐ.,) வங்கி நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இதில் 111 சிறப்பு அதிகாரி காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. DGM - 'D' , AGM - 'C', Manager- 'B' ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. பிரிவுகள் வாரியாக கல்வித்தகுதி, வயது, அனுபவம் ஆகியவை வேறுபடும். தேர்வு செய்யும் முறை:ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2017 IST
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யூ.பி.எஸ்.சி., அமைப்பு மத்திய அரசின் கேந்திரமான பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக நேஷனல் டிபன்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகாடமியில் காலியாக உள்ள 390 இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடங்கள்: நேஷனல் டிபன்ஸ் அகாடமி சார்பாக ராணுவத்தில் 208 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2017 IST
தேர்வு - நாள்ஐ.டி.பி.ஐ., வங்கி உதவி மேலாளர் தேர்வு - பிப்., 3 ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை சேவை தேர்வு - பிப்., 5 இந்திய பொருளாதார சேவை தேர்வு - பிப்., 8சிவில் சர்விசஸ் முதனிலை தேர்வு - பிப்., 22இந்திய வனத் துறை தேர்வு - பிப்., 22சிண்டிகேட் வங்கி பி.ஓ., தேர்வு - பிப்., ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2017 IST
Directions: In Questions No. 1 to 5, some parts of the sentences have errors and some are correct. Find out which part of a sentence has an error. 1. There was hue and cry (1) from all over (2) the state but (3) the government ignored. (4) a) 1 b) 2 c) 3 d) 4 2. People live in these houses themselves and yet they are mostly (2) unaware of the chinks (3) in the painted wooden ceilings. (4) a) 1 b) 2 c) 3 d) 43. Neither he is a rogue (1) nor a lunatic (2) so you and your friend's (3) assessment of him. (4) a) 1 b) 2 c) 3 d) 4 4. The green plants in your private (1) collection will dry up (2) before the rains (3) will fall in this region. (4)a) 1 b) 2 c) 3 d) 4 5. The woman (1) is the ornament of the home (2) this is commonly (3) accepted in Indian society. (4) a) 1 b) 2 c) 3 d) 4 Directions: (6 - 10) In each of the following questions, some parts have been jumbled up. You are required to re-arrange in a proper sequence . 6. I can guarantee As a medical representative (P) without ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2017 IST
33. கோயில் திருப்பல்லாண்டு பாடலைப் பாடியவர்அ) சேந்தனார் ஆ) திருமாளிகைத் தேவர்இ) சேதிராயர் ஈ) புருடோத்தம நம்பி34. 'வசந்த நவராத்திரி' விழா எதன் பொருட்டு கொண்டாடப்படுகிறதுஅ) ஆண் தெய்வம் நினைவாக ஆ) பெண் தெய்வம் நினைவாகஇ) வசந்த காலத்தை குறித்து ஈ) அர்த்த நாரீஸ்வரரை நினைவிற் கொண்டு35.எந்த முனிவரின் நினைவாகக் 'குரு பூர்ணிமா' கொண்டாடப்படுகிறது? அ) வேத வியாசர் ஆ) ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X