Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2013 IST
1977ல் இந்திய கடலோரக் காவல் படை எனப்படும் இந்தியன் கோஸ்ட் கார்டு படை நிறுவப்பட்டது. இப்படை நிறுவப்பட்டது முதல் இன்று வரை மிகவும் சிறப்புற செயலாற்றி வருகிறது. இந்தப் படையில் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஜெனரல் டியூடி (நாவிக்) பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.தேவைகள்:இந்திய கடலோரக் காவல் படையின் நாவிக் - ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2013 IST
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இன்டலிஜென்ஸ் பீரோ எனப்படும் உளவுத்துறை இயங்கி வருகிறது. இந்திய அரசின் பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்களை அவ்வப்போது அரசுக்கு வழங்குவதன் மூலம் நாட்டிற்கு உள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது. இவ்வளவு புகழ் பெற்ற உளவுத்துறையில் உள்ள 2 பிரிவுகளிலான உதவி மத்திய உளவுத்துறை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2013 IST
கர்னாடகாவில் அந்நாட்களில் மிகவும் சிறிய நகரமாக இருந்த மங்களூருவில் 1906ல் சிறந்த தொலை நோக்கு பார்வை கொண்டவர் என்று போற்றப்படும் அம்மெம்பால் சுப்பாராவ் பை கனரா வங்கி நிறுவப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இந்த வங்கி பல்வேறு கோணங்களிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.1969ல் இந்த வங்கி தேசியமயமாக்கப்பட்டது. தற்போது கனரா வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் இருப்பதுடன் கோர் வங்கிச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2013 IST
தகுதி :பட்டப்படிப்புதேர்வு முறை :2 கட்டத் தேர்வுமத்திய அரசுப் பணிகளுக்காக 2011ம் ஆண்டு சுமார் 12500 இடங்களுக்காகவும் 2010ல் 8000 பணியிடங்களுக்காகவும் மத்திய அரசு ஊழியர் தேர்வாணையமான ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பட்டப்படிப்பு முடித்தவருக்கான கிராஜூவேட் லெவல் தேர்வை நடத்தியது. இந்த ஆண்டு பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை என்றாலும் கணிசமான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2013 IST
எஸ்.பி.ஐ., என்று நம் அனைவராலும் அறியப்படும் பாரத ஸ்டேட் வங்கிக்கான அடித்தளம் 1806லேயே இடப்பட்டுவிட்டது. பாங்க் ஆப் கோல்கட்டா என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த வங்கி பின் நாட்களில் இம்பீரியல் வங்கி என்று பெயர் மாற்றம் பெற்றது.இதன் பின்னர் தேசியமயமாக்கலின் போது பாரத ஸ்டேட் வங்கி என்று பெயர் பெற்று இன்று இந்தியாவின் மூலை முடுக்குகளிலும் இடம் பெற்று பிரசித்தி பெற்ற மிகப் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X