Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
இந்திய கப்பல்படையின் முக்கியப் பிரிவான கடலோர காவல்படை ஒவ்வொரு ஆண்டும் அறிவித்திடும் உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் தற்போதும் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி கமாண்டன்ட் பொதுப் பணி, உதவி கமாண்டன்ட் சி.பி.எல்., உதவி கமாண்டன்ட் பைலட்-நேவிகேட்டர் என பல்வேறு துணைப் பிரிவுகளில் இவை அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப் பணிக்கு 60 சதவீதத்துடன் பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்போர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
பொதுத் துறை வங்கிகளில் பெயர் பெற்ற சிண்டிகேட் வங்கி நாடு தழுவிய கிளைகள், சிறந்த சேவை ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது. இந்த வங்கியில் 750 துணை மேலாளர் பணியிடங்களை கிராமப்புற மேம்பாட்டுப் பிரிவில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்தப் பதவிக்கு அரசு நிபந்தனைகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.வயது வரம்பு: சிண்டிகேட் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
இந்தியாவின் தொலை நிலைக் கல்வியில் முத்திரை பதித்து அன்றாடம் சரித்திரம் படைத்து வரும் இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக் கழகம் (இக்னோ) 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தப் பல்கலைக் கழகம் இயங்கி வருவது தனிச் சிறப்பாகும். இக்னோவில் ரிசர்ச் மற்றும் டீச்சிங் அஸிஸ்டென்ட் பிரிவில் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
என்.அஜெய், ஊட்டிபி.இ., முடித்துள்ள நான் விமானப் படையில் என்ன வாய்ப்புகளைப் பெறலாம்? இதற்கு எப்படித் தயாராக வேண்டும்? எங்கு இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன? பொதுவாக நமது இளைஞர்கள் ராணுவப் பணி வாய்ப்புகளைப் பற்றி யோசிப்பதே இல்லை. விமானப் படையில் இன்ஜினியர்களுக்கான சிறப்புப் பணியிடங்கள் பல உள்ளன. அது பற்றி முதலில் காண்போம். பிளையிங் பிராஞ்ச், டெக்னிகல் பிராஞ்ச், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
1. 1905ம் ஆண்டு இந்தியப் பணியாளர் சங்கத்தை நிறுவியவர்?அ) மகாத்மா காந்தி ஆ) கோபால கிருஷ்ண கோகலேஇ) ஏ.ஓ.கியூம் ஈ) பால கங்காதர திலகர்2. ரகுவம்சம் என்ற நூலை எழுதியவர்?அ) காளிதாசர் ஆ) அஸ்வகோஷாஇ) தாந்தின் ஈ) சூத்ரகா3. வாக்காளர்களை அதிகம் கொண்ட இந்திய மாநிலம்?அ) ராஜஸ்தான் ஆ) கர்நாடகம்இ) பீகார் ஈ) உத்திரப் பிரதேசம்4. நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணம்?அ) சரியற்ற உணவு ஆ) பென்சீன், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
இந்திய தனியார் துறை வங்கிகளில் மிகச் சிறந்த வங்கி என்ற விருதினை சில ஆண்டுகளுக்கு முன் இந்த வங்கி பெற்றது. ஒரே குடையின் கீழ் வங்கித்துறை மற்றும் நிதித் துறை சார்ந்த வசதிகளை வழங்குவதிலும், நவீனமயமாக்கல், சிறந்த வாடிக்கையாளர் சேவை, நாடு தழுவிய அளவிலான கிளைகள் போன்ற பல காரணங்களுக்காக கரூர் வைஸ்யா வங்கி கே.வி.பி.,) அனைவராலும் அறியப் படுகிறது. கே.வி.பி., வங்கியில் புரொபேஷனரி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
மத்திய அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்தும் யூ.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பாக துணை இயக்குனர் மற்றும் லேபர் என்போர்ஸ்மெண்ட் அதிகாரிகளைப் பணியில் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப் பதவிகளுக்கு பணி நியமனம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.வயது வரம்பு: யூ.பி.எஸ்.சி.,யின் துணை இயக்குனர் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X